திடீர் மச்சம்

உடம்பில் திடீரென சிகப்பு மற்றும் கருப்பு நிறங்களில் மச்சம் ஏற்படுவது எதனால்? இது சாதாரனமானதா அல்லது எதுவும் பிரச்சினைக்குறியதா? please தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள்.

திடீர் மச்சம் கட்டாயம் மருத்துவரை அனுக வேண்டிய விஷயம்..உடனடி செல்லுங்கள்..உடனே பயந்து விடாதீர்கள் அப்படி சொல்லிக் கேட்டிருக்கிறேன்

பதிலுக்கு நன்றி தளிகா. நானும் வேறு மாதிரி தான் கேள்விப்பட்டேன். அல்லது சாதாரனமாகவும் வரக்கூடியதா என்று தெரியவில்லை. அது தான் கேட்டேன். கூகிளில் பார்த்தால் இல்லாத வியாதியெல்லாம் வந்துவிடும் என்று பயம். டாக்டரிடமே போகவேண்டும்.

மேலும் சில பதிவுகள்