நாசி கேரின்

நாசி கேரின் தெரிந்தால் செல்லுங்கள் தேழிகளே?

நாசி கேரின் தெரிந்தால் செல்லுங்கள் தேழிகளே? எப்படி செய்வது என்று?

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

இதற்கு என்ன அர்த்தம்?ஆங்கில வார்த்தையா?தவறாக நினைக்காதீர்கள்.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

மேடம் இது ஆங்கில வார்த்தையிலும் உள்ளது. ஆனால் இது மலாய் வார்த்தை. இந்த உணவு மலேசியா (ம) சிங்கப்பூர் உணவு. (இது சாதத்தால் ஆன உணவு).

லே, பெ இதர்க்கு துணைகாள் பெட எந்த கீயை அழுத்த வேண்டும்.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மலாய் மொழியில் நாசி என்றால் சாதம் கோரேங்(goreng)என்றால் "fried" என்று அர்த்தம்.fried rice தான் நாசி கோரேங்.ஆனால் இதன் செய்முறை இடத்துக்கு இடம் ஏன் வீட்டுக்கு வீடு கூட மாறுபடும்.சின்ன சின்ன மாற்றங்கள்தான் ஆனால் சுவையில் வித்தியாசம் தெரியும்.விரைவில் என்குறிப்பில் சேர்க்கிறேன்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

லே, பே இதற்கு துணைக்கால் போடுவதுற்கு l-ஐ அழுத்திவிட்டு பின் o-ஐ அழுத்தவும் லொ-என்று வரும் இரண்டு தடவை o-வை அழுத்தினால் லோ-வரும்

எனக்கு அளவுகள் தெரியவில்லை .ஆனால் செய்யத்தெரியும்.

1.கொஞ்சம் நெத்தலி கருவாடு எடுத்து பொரித்து ஒரு பக்கமாக வைக்கவும்
2.அதேபோல் சாதத்தைசெய்து ஒருபக்கமாக வைக்கவும்
3.இரண்டு அல்லது 3 முட்டையை அடித்து வைக்கவும்
4.வெங்காயத்தை பெரிதாக அரிந்து வைக்கவும்
5.தக்காளி 2 அல்லது 3 வெட்டி வைக்கவும்
6.ஒரு கரட் கொஞ்ச பீன்ஸ் என்பவற்றை சிறிதாக வெட்டி வைக்கவும்
7.பச்சை மிளகாய் விரும்பும் காரத்துக்கு ஏற்ப அரிந்து வெங்காயத்துடன் சேர்த்து வைக்கவும்.
8.மிளகாய்த்தூள் கொஞ்சம் விரும்பினால் சேர்க்கலாம்
9.உப்பு
எல்லாம் ஒழுங்கா எடுத்து வச்சாசா?
ஒரு சட்டில எண்ணெய் கொஞ்சம் ஊத்தி முதலில் வெங்காயம் மிள்காய் அடுத்து தக்காளி அடுத்து வெட்டிய வெஜிடபிள்ஸ் போட்டு வதங்கியதும் முட்டையையும் ஊற்றிமிளகாய்த்தூளையும் கொட்டி நன்கு கிளரிவிட்டு சாதத்தயும் மிகஸ்பண்ணி கடைசியில் கருவாட்டையும் மிக்ஸ் பண்ணி

நன்னா சாப்பிடவும்.

எப்டி இருந்தது என்று சொல்லவும். அலவுகள் சரியாக தெரிந்தபின் பாபு அண்ணாக்கு அனுப்பலாம் என்று இருக்கிறேன் .குறிப்புகளுக்கு கீழே யாராவது குறுக்கு கேள்வி கேட்பார்களோ என்ற பயத்தில்தான் நான் சில
நன்கு செய்யத்தெரிந்த பிற நாட்டு சமையல்களை அறுசுவைக்கு அனுப்புவதில்லை.
நன்றி வணக்கம்.

சுரேஜினி

மேலும் சில பதிவுகள்