துணிகளின் சாயம்

கரப்பான் பூச்சி விரட்ட வழி கூறுங்கள்? தேழிகளே.....,

சட்டையில் மற்ற துணிகளின் சாயம் ஒட்டிக்கேண்டால் அதை பெக்க வழி செல்லுங்கள்?
இந்த இர்ண்டிர்க்கான பதிலை தயவு செய்து கூறுங்கள்..

ஆமாங்க யாராவது சொல்லுங்களேன்
என் ஒரு நல்ல dress ( பேபி பிங்க் கலர்- ரொம்ப பிடிச்சது-வேலை அதிகம் வேற ) - அதில் dark ப்ளூ சாயம் பட்டுடிச்சு...மனசுக்கும் கஷடமாயிடுச்சு...
VANISH எல்லாம் ட்ரை பண்ணி ஆச்சு.....
அப்படி ஒன்னும் சாயம் போகலை...
வேற என்ன பண்ணலாம்?
சொல்லுங்கப்பா.நன்றி.

ஏற்கனவே எங்கோ ஒரு தலைப்பில் இந்த கேள்விக்கு பதில் கொடுத்துள்ளார்கள்.சமீபத்தில் தான் படித்தேன்.கிடைத்தால் அந்த link paste செய்கிறேன்.

Someone suggested to keep some atta flour in a waste bowl and that cockraoches will come into that.One more member just did vacuuming if i remember correct.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

http://www.arusuvai.com/tamil/forum/no/6305

http://www.arusuvai.com/tamil/forum/no/4451

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

மேடம் நீங்க குடுத்த லிங்க்குக்கு மிக்க நன்றி. துணிகலின் ஒட்டிய சாயம் பேக ஏதேனும் லிங்க் இருந்தா செல்லுங்கள். இல்லை எனில் ஆலேசனை கூறுங்கள்.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

அட Prabaadamu நீங்க நல்ல ஆளாப் பாத்து கேட்டீங்க போங்க.எங்காவது எப்போதாவது படித்தால் தான் தெரியும்.நானே ஒரு அரை வேக்காடு.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

சட்டையில் மற்ற துணிகளின் சாயம் ஒட்டிக்கேண்டால் அதை பெக்க வழி செல்லுங்கள்? please............

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

உங்களுக்கு ஹவுஸ் ப்லான் கெடைக்கும்னு எனக்கு தோனல..ஏன்னா தூக்கம் இல்லாமல் படாத பாடு பட்டு யோசிச்சு என்சினியர் ப்லான் போட்டு அதை காசு கொடுத்து தான் வாங்குறோம் அதை வேறு யாருக்காவது சுலபமா அனுப்பிட்டா அது சரியில்லை தானே..நல்ல ஆர்கிடெக்டை அனுகுங்கள் அருமையாக போட்டு தருவார்..அதும் இப்படி கேட்காமல் எப்படி கட்ட போகிறீங்க வில்லாவா இல்ல ஃப்லாட்டா வாடகைக்கா உங்களுக்கா எத்த்ஜனை பெட்ரூம் வேறென்ன சவுகரியம் வேனும்னு ஏகப்பட்ட உங்களது தேவைகளை அறிந்தபின் தான் போட முடியும்.
இன்டெர்னெட்டில் நம் இந்திய ஆர்கிடெக்ட்ச் தளம் உண்டு போட்டு தருவார்கள்...கேரளா டிசைனும் கூட போட்டு தருவார்கள்...

ப்ரபா துவைச்சு ஈரமாவே சாயம் ஒட்டி கண்டால் உடனே சுடுநீரில் ஏரியல் போட்டு ஊறவிட்டு துவைத்தால் சில சமையம் போகும் இல்லையென்றால் ஈரமாவே லான்டெரிக்கு ட்ரை க்லீன் கொடுங்க...ஆனால் 80% எதுவும் செய்ய முடியாது குப்பைக்கு போடனும்.நான் என் கணவரின் கல்யாண ஷர்டையே சாயம் பன்னி இப்பவும் ஒரே ஃபீலிங்கா இருக்கு

ஹாய் ப்ரபா & RSMV,
சாயம் போக்குகிற வழி எனக்குத்தெரியாது. மற்றவர்கள் சொல்லுகிறபடி முயற்சித்துப் பாருங்கள்.
சரிவராவிடில் (சிறு பிள்ளைகளின் உடையாக இருந்தால்) அந்த இடத்தில் போ அல்லது பூ எதாவது வைத்துத் தைக்கலாம். ஸ்டிக்கர் வைத்து அயர்ன் பண்ணலாம். அதற்கு இடம் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.
அல்லது பொருத்தமான டிசைன் ஒன்றைப் பெய்ன்ட் பண்ணிவிடலாம். பெய்ன்டிங் சுலபம். எந்த அளவு கறையாக இருந்தாலும் மறைத்து விடலாம். ஷீட்ஸ், தலையணை உறை, கேடின் என்றால் செட் முழுவதையும் ஒரே மாதிரிப் பெய்ன்ட் பண்ணி விட்டால் புது செட் வாங்கின மாதிரி இருக்கும்.
சேலை, ப்ளவுஸ், டாப்ஸ், ஜீன்ஸ் எதுவானாலும் அதற்கேற்ற மாதிரி டிசைனைப் பெய்ன்ட் செய்துகொண்டால் கறையும் காணாமற் போகும். ஆடைக்கும் புது மெருகு வந்துவிடும்.
இமா

‍- இமா க்றிஸ்

தோழிகளே..

என்னுடைய கணவருடைய ஐவரி பேண்ட்ல சிகப்பு சாயம் பட்டுவிட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் உள்ளது. அதை எப்படி போக்குவது என்று யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள் பா.. இப்போ தான் அந்த பேண்ட் புதிதாக வாங்கினோம். சாயம் பட்ட பேண்ட் என்று துாக்கி போட மனமில்லை. இதற்கு வழி சொல்லுங்களேன்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மேலும் சில பதிவுகள்