ஹய்யா .. ஜாலி அறட்டை பாகம் (33) - 06.12..2008

ஹய்யா .. ஜாலி அரட்டை பாகம் (33)

இங்கே தொடங்குங்கப்பா உங்கள அறட்டையை/

எல்லோருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.

ஜலீலா

இங்கே தொடங்குங்கப்பா உங்கள சந்தோஷ அரட்டையை/

எல்லோருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.

முன்று நாட்கள் விடுமுறை.. முன்று நாட்களுக்கு பிறகு சந்திகலாம்..

என்ன பா இது எத்தனை முறை சொல்வது 100 பதிவுக்கு மேல் நிரம்பி வழியுது. இரண்டு நளைக்கு ஒரு முறை யாராவது வேறு பகுதி தெடங்குங்கள்.

ஹ ஹ ஹா ஹா ஹா ஹா ஹி ஹி

ஜலீலா

Jaleelakamal

ஹாய் ஜலீலா,
எங்களின் அன்பான ப்க்ரீத் வாழ்த்துக்கள். நீங்க பக்ரீத்தை ஹஜ் பெருநாள்னு சொல்வீங்களா? இதுக்கு தானே குர்பானி கொடுப்பாங்க? கொடுத்த பிறகு என்ன பண்ணுவாங்க?
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அரப் ஸ்வீட் குனஃபா செய்வது எப்படி. அருசுவை தோழிகள்.யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கப்பா.ப்ளீஸ்

செல்வி அக்கா வாழ்த்துகளுக்கு நன்றி.

ஆமாம் பக்ரித், ஆடு வெட்டி குர்பானி கொடுப்பார்கல் அதை முன்றாக பங்கு வைத்து வீட்டுக்கு ஒரு பங்கு , அடுத்து சொந்த காரர்களுக்கு இன்னும் ஒரு பங்கு, அடுத்து ஏழைகளுக்கு இதான் மெயின்.
எல்லோரும் சேர்ந்து பீச் போவார்கள் ,

முடிந்தவர்கள் ஹஜ்ஜுக்கு மக்கா மதினா சென்று இந்த சமயத்தில் தான் செல்வார்கள்.
அதாவது வாழ்க்கையில் ஒரு நாள் ஹஜ் செல்வது இஸ்லாமியர்களின் கடமையாகும்.
என் அம்மாவும், அப்பாவும் இந்த வருடம் ஹஜ் சென்றுள்ளார்கள் அவர்கள் சிரமம் இன்று நல்ல படியாக கடமையை முடித்து வர தூவா செய்யுங்கள்.
என் அப்பாவிற்கு ஈத் அன்று தான் டிசம்பர் 8 பிறந்த நாள்.

ஜலீலா

Jaleelakamal

செல்வி அக்கா வாழ்த்துகளுக்கு நன்றி.

ஆமாம் பக்ரித், ஆடு வெட்டி குர்பானி கொடுப்பார்கல்

Jaleelakamal

ஹாய் ஜலீலா,
ஓ, அப்படியா? தெரிஞ்சிகிட்டேன்ப்பா.
உங்கள் பெற்றோரின் ஹஜ் யாத்திரை நலமாக முடிய இறைவனை வேண்டுகிறேன்.
அப்படியே உங்கள் தந்தையை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு ஜலீலா அக்கா தொந்தரவுக்கு மன்னிக்கவும் அரப் ஸ்வீட் குனஃபா செய்வது எப்படி. அருசுவை தோழிகள்.யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கப்பா.ப்ளீஸ்

அன்புள்ள சித்தி ஹாஜிரா பிளீஸ் கொஞ்சம் வெயிட் பண்ணுங்களேஎனக்கு நீங்கள் சொல்லும் ஸ்வீட் தெரியல யாருடமாவது கேட்டு பார்க்கிறேன்.

பிறகு சொல்கிறேன்.
ஜலீலா

Jaleelakamal

ஹாய் கவி எப்படி இருகிஙக? சரி சம் என்ன பண்ண்ரார்?

ஹாய் பரிமளா நீஙக தைரியசாலிதான்.ஆதனால தான் நீஙக மாமி வந்த உடனே பாவம் வனிதாவை விட்டுட்டு ஓடிட்டிஙக.

மேலும் சில பதிவுகள்