ஹய்யா .. ஜாலி அறட்டை பாகம் (33) - 06.12..2008

ஹய்யா .. ஜாலி அரட்டை பாகம் (33)

இங்கே தொடங்குங்கப்பா உங்கள அறட்டையை/

எல்லோருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.

ஜலீலா

ஜெயலஷ்மி நெட் சரியாடுச்சா சாம் தூங்கறான்.வேலையெல்லாம் முடிஞ்சிடுச்சா.

ஹாய் கவி இப்பொதான் பா சரியாச்சி. வேலை முடிஞ்சது. ஹாரிக்கு தான் சாதம் உட்டனும்.

ஓ அப்படியா சரி, நான் போய்ட்டு அப்புறம் வரேன் நிறைய வேலை இருக்கு. ஹரிக்கு போய் சாதம் சாதம் ஊட்டுங்க.

ஹாய்
ஹாய்
அவ்ன் துங்கி எழுந்துடன் ஊட்டனும்

என்ன கவி ஆ,ஊ..ன்னா பிரம்ப எடுப்பேன்னா எப்படி ?? ஆமா ஜலீலா மேடம்கிட்ட பிரம்ப குடுத்தது யாருப்பா முதல்ல அதை வாங்கி ஓரமா வைங்கப்பா...என்ன சின்னப்பிள்ளத்தனமா இருக்கு..
மாமி அன்னைகு யாரோ வந்துட்டங்க இன்னைகு என்னனா கரண்ட் போய்ட்டு. மாம்ய கலாய்க்கிறது கரண்டுக்கே பிடிகலைப்பா
என்ன கொடும இது.
கவி சீக்கிரமா மாமி எங்க இருக்காங்கன்னு சொல்லுங்க

நன்றி ஜலீலா அக்கா

நன்றி ஜலீலா அக்கா

உதவுங்கள்...
எனக்கு டிப்ஸ் வேணும் .
இரவு சாப்பிட ஒரு டிபன் செய்ய வேண்டும்.. ஒரு மணி நேரம் முன்பே செய்து
ஓவன் / மைக்ரோஓவன் இல வைத்தால் அது சூடாக நன்றாக இருக்க வேண்டும்.
உங்க டிப்ஸ் வைத்து தான் நான் செய்ய போறேன்...

ஹாய் பரிமளா பாட்டி அதான் கலாய்கற்து லாம் தப்பு பாட்டி. இப்பொவாவது புரியுதா?

ஆம்மம் நீங்க என்கே இருக்கினீஙக?

எங்க போய்ட்டேள்..நான் ஒருத்தி உங்களுக்காக வெய்ட்டிங் ரொம்ப பிஸியா ரெண்டுபேரும்

மேலும் சில பதிவுகள்