ஹய்யா .. ஜாலி அறட்டை பாகம் (33) - 06.12..2008

ஹய்யா .. ஜாலி அரட்டை பாகம் (33)

இங்கே தொடங்குங்கப்பா உங்கள அறட்டையை/

எல்லோருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.

ஜலீலா

இந்த பதிவு 100க்கு மேல போயிடுச்சு புது திரட் ஆரம்பிக்கிறேன் அங்க வாங்க எல்லோரும்.

ஆ என்னப்பா இது சாப்பிடர நேரத்துல கரெக்ட்டா பரோட்டா நியாபகப்படுத்தரீங்க.எனக்கு வேனுமே பரோட்டா என்ன சிக்கென் சால்னாவா தொட்டுக்க சாப்பிடுங்க சாப்பிடுங்க எனக்கும் சேர்த்து என் பேரை சொல்லி ரென்டு அதிகமா சாப்பிடுங்க அடுத்த மாதம் ஊருக்கு வரப்போரேன் அங்க வந்து ஒரு பிடி பிடிக்கலாமுனு கனவு கன்டுட்டு இருக்கேன்.

நா இல்லாத நேரம்பார்த்து இம்புட்டு கடலையா?நியாயமா ?தர்மமா?அடுக்குமா? இல்லை எங்காவது நடக்குமா?எல்லோரும் புலப்பை பாருங்கப்பா(எல்லாம் வயத்தெரிச்சல்தான் செம வேலை என்னால் வர முடியலேயே :(

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹலோ எங்கப்பா கவியை புதுசா நூல்(த்ரெட்) விடரேன்னு போனவங்கலை கானும்.
மர்லியா செம வேலையிலயே இவ்வளோ கேள்வி கேக்கரீங்களே சும்மா இருந்தா எவ்வளோ கேப்பீங்க?(சும்மா கோச்சீக்காதீங்க)

மேலும் சில பதிவுகள்