ஹய்யா .. ஜாலி அறட்டை பாகம் (33) - 06.12..2008

ஹய்யா .. ஜாலி அரட்டை பாகம் (33)

இங்கே தொடங்குங்கப்பா உங்கள அறட்டையை/

எல்லோருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.

ஜலீலா

ஹாய் இன்கே தான் இருக்கேன் பாட்டி. என்ன் சொல்லுங்கமாமிகிட்ட் போனில் பேசிட்டு இருந்தேன் .

என்ன போட்டுவாங்கறியாடி செல்லம். எனக்கு ஒண்ணும்பயமில்ல.நான் பெங்களூர்ல இருக்கேண்டி தங்கம். போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா..

யார்கிட்ட ஜெயந்திமாமிகிட்டேயா போன்ல பேசிட்ருந்தேள்.நீங்க எங்கப்பா இருக்கீங்க சொல்லுங்க நம்மதான் ப்ரெண்ட் ஆய்ட்டோமுல்ல

ஹாய் மாமி சொன்ன் உஙலை பேத்தி நு சொல்ல்வச்சிட்டோமுல்ல். ஆம்மம் பாட்டி பெஙக
ளுரில் குளிர் எப்படி இருக்கு பாட்டி.உங்க் உடம்புக்கு குளிர் ஒத்துக்குதா பாட்டி. என் செல்ல் பாட்டி

ஜெயல்க்ஷ்மி, பரிமளா.... வந்துட்டேன். உங்கள்ட இத்தனை நாள் பேசாம போர் அடிச்சிது. நலமா? உமா... நலமா? தாமரை நலமா? நீங்க 2 பேரும் தான் பேசிகுவீங்களா? என்கிட்ட பேச மாடீங்கலா? அருசுவை'ல இருக்க என்னோட ID'la ஒரு "_" மட்டும் நடுவுல சேர்த்து yahoo.com'னு போடுங்க... பேச விரும்பினால் என்ன பிடிக்கலாம். :) Hi jaleela and kavi... how r u?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சொல்ல் மாட்டோமில்ல. பாட்டி
ஆம்மம் ஜெயந்தி மாமிகிட்ட் தான் பேசிட்டு இருந்தேன்.

ஹாய் வனிதா ந்ல்லா இருக்கோம் பா. உங பொன்னு எப்படி இருக்கா?

நான் அப்ப்ற்ம் வரேன்பா கொஞ்சம் வேலை இருக்குப் பா.

பாட்டியால இங்க குளிர் தாஅங்க முடியல. FAN-a மறந்து ரெண்டு மாசமகுது.பகல் நல்லா வெயில் அடிக்குது. நைட்டுதான் ரொம்ப குளிரு.இப்பகூட நல்லா வெயிலடிக்கு.சோலார்ல தண்ணி காய்ஞ்சிருக்கும் போய் குளிக்கனும்

வாங்க சீக்கிரம் இந்த மாமிய ஒண்டிக்கு ஒண்டி வாங்கன்னா ஜெயந்திமாமிக்கு போன்பண்ணி கூப்பிடுறாளே..
இதெல்லாம் மாமிக்கு ஓவரா தெரியல.

ஆத்தா.... நீங்க மறுபடியும் ஜெயந்தி மாமி'ட தனியா மாடிவிட்டுட்டு ஓடிடுவீங்க.... :( நான் வரலப்பா இந்த விளையாட்டுக்கு. எனக்கு கண்ணாடி போட்டுட்டு தான் வெர வேளை பாப்பாங்க போல மாமி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்