ஹய்யா .. ஜாலி அறட்டை பாகம் (33) - 06.12..2008

ஹய்யா .. ஜாலி அரட்டை பாகம் (33)

இங்கே தொடங்குங்கப்பா உங்கள அறட்டையை/

எல்லோருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.

ஜலீலா

செல்விமா நான் நல்லபடியா வந்துட்டேன். நீங்கள் எப்படி இருக்கீங்க. உங்களுக்கும் மர்லிக்கும் போன் செய்ய வேண்டும் என்று இருந்தேன். போனை மறந்து வீட்டிலே வைத்து விட்டேன். இப்போ அண்ணி வீட்டில் இருக்கேன். அப்பா நேத்து செக் பண்ணினாரா

மர்லி நீங்கள் நேத்து போன் செய்த போது நான் பஸ்ஸில் இருந்தேன். இன்ட்ருதான் பார்த்தேன் மிஸ்கால் இருந்தது. நாளை போன் செய்கிறேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் யாருப்பா இருகிங்க?லைனில்

யெஸ் ஜெயா மிஸ்.நான் இங்கே தான் இருக்கேன்.உங்களை போட்டோவில் பார்த்தேன்.கட்டழகின் ரகசியம் என்னவோ?குட்டீஸ் ரெண்டும் க்யூட்டா இருக்காங்க.
பேசி ரொம்ப நாளாச்சு எப்படி இருக்கீங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய்
கவிசிவா எப்படி இருகிஙக? என்னப்பா என்னை டீச்சர் ஆகிட்டீங்க.ந்ல்லா இருகோம் பா

மாமி எங்க இருக்காங்கன்னு சொல்றேன்னு சொல்லிட்டு ஜூட்டாய்ட்டீங்க .இப்ப சொல்லுங்க...
என்ன மாமி வனிதாவ உங்ககூட சேர்த்துக்கப்போறேளா..இது
ரொம்ப ஓவர்ப்பா

ஹாய் பரிமளா சாப்ப்ட்டாச்சா? பா என்ன் சமையல்?

ஹாய் உமா

உங்களுக்கு மெயில் பண்ணிருக்கேன் பா..கொஞ்சம் செக் பண்ணுங்க...அப்புறம் நாம பேசலாம்...
வீக் எண்ட் முடியுமானு தெரியல..கண்டிப்பா வீக் டேஷ்ல பேசலாம்...உடம்ப பத்திரமா பார்த்துக்கங்க பா

கவிஎஸ்

என்னாபா உங்களுக்கு 2 மெயில் அனுப்பினேன் பதிலே வரல..ஏதாவது கோபமா இருக்கீங்களா? கொஞ்சம் ரிப்ளே பண்ணுங்கபா...

தாமரை இப்போ மேனகா கிட்டதான் பேசிகிட்டு இருக்கேன்.உங்க மெயில் வரலைப்பா.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

சாரிங்க.... குழந்தைக்கு நல்ல சளி... டாக்டர்'ட போய்ட்டோம் மதியம். அதான் திடீர்ன்னு கானாம போய்ட்டேன். வந்து மாலை 6 மணிக்கு தான் மதிய உணவு. :( என்ன பரி.... மாமி வந்தாங்கலா? உங்க கூட சன்டை போட?! ஹிஹிஹீ.... நான் வரலப்பா இந்த ஆட்டத்துக்கு. ஜெயலக்ஷ்மி.... என்ன ஆச்சு பாவம் சின்ன பிள்ளை பரி'ய போய் "பாட்டி" ந்னு சொல்லிடீங்க. நீங்க கவலை படாதிங்க பரி... இந்த விஷயத்துல நான் உங்க பக்கம் தான்.
உமா, கவி, சந்தோ, தனிஷா, தானு... எல்லாம் நலமா? சாரி தானு... உங்ககிட்ட பேசிட்டே இருந்தேன், பாதியில இந்த அருசுவை சொதப்பிடுச்சு. :( திரும்ப வரவே முடியல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உமா மெயில் வரலயாபா? நான் மேனகா கிட்ட சொல்றேன்..என்னோட ஐடி அவங்க கிட்ட இருக்கு..வாங்கிகங்க பா...நாம பேசலாம்...

மேலும் சில பதிவுகள்