ஹய்யா .. ஜாலி அறட்டை பாகம் (33) - 06.12..2008

ஹய்யா .. ஜாலி அரட்டை பாகம் (33)

இங்கே தொடங்குங்கப்பா உங்கள அறட்டையை/

எல்லோருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.

ஜலீலா

ஜெயா இது சந்தோசமனா நியூசலவ்வா?

உமா அபப்டியா அப்ப அந்த பூஜைதான் நடக்குது போல!!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆரம்பிச்சிட்டாங்க ப்பா சின்னப்பொண்ணு நு சொல்ல கவி உஙளை நீஙகலே இப்படி சொல்றது கொஞசம் ஓஒவார்ரூ

ஜெயா எப்படிப்பா இருக்கீங்க. குழந்தைகளை கேட்டதா சொல்லுங்க.

மர்ழி இந்த கவியை இன்னிக்கி நல்லா கலாய்ங்கப்பா!!!.எப்பப்பாரு உடம்பு எப்படி இருக்குன்னு எல்லாரையும் ஒரு மிரட்டு.

ஐ கவி ஷாம் உங்களுக்கு வேலை வச்சிட்டானா!?!!!. ஷாம் கண்ணா இங்க வாடா செல்லம் ஆன்ட்டி உனக்கு முத்தம் குடுக்கனும்!!!.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஹாய் உமா நல்லா இருக்கோம் பா.நீஙக எப்ப்டி இருகீஙக?

நல்லா இருக்கேன்பா. மானாட மயிலாட பார்த்துக்கிட்டே அப்பப்ப அறுசுவைக்கும் வந்து பார்த்துக்கிட்டு இருக்கேன்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஹாய் எப்படி பா நானும் அதே தான் செய்றேன்

என் பொண்ணுக்கு மருதாணி வைக்கனும் இப்ப ஆனா நகத்தில் நைல் பாலிஷ் இருக்கு நைல் ரிமோவர் இப்ப இல்லை வேறு ஏதாவது வலி இருக்கா நைல்பாலிசை எடுக்க யாராவது உதவுங்கள்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழி நான் சொல்றேன்
நெயில் பாலிஷ ரிமூவ் பண்றதுக்கு இன்னொருவழி இருக்கு அப்படியே நகத்துலேயே சுரண்டி எதுத்துடணும்.(ஹி ஹி ஹி எனக்கு தெரியல அதான்)
இன்னொரு வழிக்கூட இருகூ சொல்லட்டா????????

கவி எனக்கு வேலை இல்லைனா உங்களை (நர நர,,..)இப்பதான் தாங்காயை உடைச்சுட்டு வட்டிலாப்பத்திற்க்கு செய்ய கீற்று போடலாம்னு வந்தேன் அதோட யாராவது பதில் சொல்லி இருப்பாங்கலான்னு பார்த்தா ஆ ஆ ஆ கொண்டு வந்த தேங்காயை அப்படியே உங்க தலையில் போடலாம்னு இருக்கு அவ்லோ கடுப்பு...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

உமா
இன்னும் கொஞ்ச நாள்தான் அப்புறம் நான் உங்க குட்டிக்கு வந்து உம்மா குடுத்து வெரிகுட்டுன்னு சொல்லுவேன்.அந்த நாள ஆவலா எதிர்ப்பாத்துட்டு இருக்கேன்.

மேலும் சில பதிவுகள்