ஹய்யா .. ஜாலி அறட்டை பாகம் (33) - 06.12..2008

ஹய்யா .. ஜாலி அரட்டை பாகம் (33)

இங்கே தொடங்குங்கப்பா உங்கள அறட்டையை/

எல்லோருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.

ஜலீலா

இருங்க இருங்க இருங்க,நான் போறேன்.

பின்ன ஒருதடைவை கேட்டா 3தடவை பதில் சொன்னா இப்படித்தான்.

நீங்க இருக்கீங்களா ஜெயா,கவி பேசுங்க சீக்கிரம்.நானும் இருக்கேன்.
என்ன கவி போறீங்க?

கவி உஙக குரலை கேட்க ஓட்டோடி வந்த தானுவை ஏம்மத்திடாதீங்க பேசு கவி பேசுன்ஙக

பேசுங்க தனு நாங்க நிறைய பேசியாச்சு ,நீங்க பேசுங்க நாங்க கேட்கறோம்.

நானும் வந்திட்டேன்.ஜெயா, கவி, தனு எப்படி இருக்கீங்க.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

அப்பாடா ஓரு வ்ழியா வந்தாச்சு உமாவும் எங்கே நம்ம கவியை பார்த்து பயந்துட்டீஙலோனு நினச்சேன்

தோடா இன்னொரு ஆளும் வந்தாச்சு.
ஏன் ஏன் ஏன் ஜெயா ஏன் இப்படி ,என்னையே ஏன் பேச சொல்றீங்க.

என்ன பேசரதுனு தான் தெரியலை கவி,ஜெயா நீங்க பேசுவீங்க நானும் கலந்துக்கலாம்னு பார்த்தேன்,எனக்கு ஸ்டார்டிங் ப்ராப்ளம் நீங்க ஆரம்பீங்க.உமா நீங்களும் பேசுங்க.எனக்கு வேரா எப்ப பாரு இந்த அருசுவை டூ மெனி கனெக்ஷன்னு சொல்லுது..

சும்மாஆஆஆஆஆ தான் பேசுஙக

எல்லாரும் ரொம்ப வெட்கப்படுறீங்க. நானே ஸ்டார்ட் பண்ணிட்டு சாப்பிடப்போறேன். எங்கம்மா புரோட்டா வாங்கிட்டு வந்து சாப்பிட சொல்றாங்க. யாருக்கு வேணும்? சீக்கிரம் சொல்லுங்க. என்னது வேண்டாமா? சரிப்பா நானே சாப்பிடுறேன்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

மேலும் சில பதிவுகள்