தாமரைக்கு திருமணநாள்

ஹாய் பிரண்ட்ஸ் இன்று நமது தோழி தாமரைக்கு திருமணநாள். எல்லோரும் வாங்க. வந்து வாழ்த்துங்க.

தாமரைக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!!!.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஹாய் தாமரை உங்களுக்கு இனிய திருமண நல்வாழ்துகள் வாழ்வில் சகல வசதியும் பெற்று கணவர்,மனைவி சேர்ந்து பல்லாண்டுகாலம் ஒர்றுமையுடன்,சந்தோசத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் தாமரை இனிய திருமணா நாள் வாழ்த்துக்கள் பா

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

தாமரை
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

ஹாய் சாந்தோ(தாமரை),சுகமா?சந்தோஷ் குட்டி பையன் எப்படியிருக்கிறார்?
உங்களுக்கு எந்தன் மனமார்ந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள்பா.
Things turn out the best for the people
who make the best of the way things turn out.

ஹாய் தாமரை இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

சகோதரி தாமரைக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.சீரும் சிறப்புடனும் சகல செளபாக்கியக்களும் கிடைக்கப்பெற்று வாழ வாழ்த்துகிறேன்

சுரேஜினி

நேற்று தான் உங்க கிட்ட சொன்னேன் அதுக்குள்ள திரட் ஓபன் பண்ணி அனைவரோட வாழ்த்த வாங்கி கொடுத்திருக்கீங்க ரொம்ப நன்றி பா...எப்போ டைம் கிடைச்சாலும் சாட் வாங்க...

திருமதி தாமரை அவர்களுக்கு, உங்கள் இருவருக்கும் எனது இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் வாழ்வின் அனைத்து வளன்களும் நலன்களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ மனதார வாழ்த்துகின்றேன்.

மேலும் சில பதிவுகள்