எல்லோரும் வாங்கோ... "இலா" விற்குப் பிறந்தநாள்(08/12)

08/12 ... பிறந்தநாளைக்கொண்டாடும் இலாவை.... "புதுப் பிறந்தநாளில் சகல பாக்கியங்களும் பெற்று இனிதே வாழ வாழ்த்துகிறேன்".

அன்போடு அதிரா.

இலா... யோசிக்கிறீங்களா?.. எப்படியென்று... இதே திகதியில்தான் ஜலீலாக்காவின் அப்பாவும் ஹஜ்ஜில் பிறந்தநாள் கொண்டாடுகிறாராம்... அதனால் இலா... உங்கள் பிறந்தநாளை மறக்காமல் அக்கா எனக்குச் சொல்லிப்போட்டா......

அன்புள்ள இலா வாழ்கையில் எல்லா வளங்களும் பெற்று வாழ எனது இதயம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன் பர்வீன்.

எல்லா வளமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பா..என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துகிறேன்...

இலா இலா ஓடிவா[ங்கோ] [இடைவெளி]
இல்லாமல் ஓடிவா
அறுசுவை மேல் ஏறிவா [ஆங்கில]
பொன்மொழிகள் கொண்டுவா
பட்டம் போல பறந்து வா
பம்பரம் போல் சுற்றிவா
அப்பப்ப கண்மணி பொன்மணி நோ நோ நோ ங்கோ
வாங்கோ போட்டுக்கோ[ங்கோ]

பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை இலா கண்முழிச்சு யோச்சு யோச்சு எழுதினது.வாழ்க வளமுடன்.

சுரேஜினி

பல்லாண்டு எல்லா செல்வமும் பெற்று அடுத்த தடவை குழந்தையோடு கொண்டாட வாழ்த்துகள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!!

இப்படிக்கு
இந்திரா

indira

இலா உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

சுரேஜினி அ.....து கவிதை!?!!அ.....துவும் நீங்க யோசிச்சது?!?!? (என்ன கொடுமைமா இது!!!)

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

எப்படி இருக்கிங்கா??..நானும் ரொம்ப அமைதியாக்கும் என்னுடைய தம்பி மாதிரி. (சும்மா......).எனக்கு குட்டி வாலு பாப்பா இருக்கா. அதனால தான் பதில் கொடுக்க இயலவில்லை.

Geethaachal

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

இலா,

மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

அன்புடன்

சீத்தாலக்ஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்