இங்க ஓடியாங்கோ பேச(34)

எல்லாரும் இங்க வந்து நல்லா அரட்டை அடிங்கப்பா.......

உமா சீக்கரமா சாப்பிட்டு வாங்க நீங்க சாப்பிட போரேன்னு சொன்ன உடனே, எல்லொருக்கும் சாப்பாடு ஞாபகம் வந்து எல்லொரும் போய்ட்டாங்க போலருக்கு.

ஹாய் கவி இங்கே ஓடிய்யாஙனு சொல்லிட்டு நீங என்கே ப்போனீஙக வாங்க இங்கே

என்ன் உமா ப்ர்ரோட்டா சாப்பிட்டாசா பா.

ஹாய் தானு என்ன்ப்பா நானேஇப்போதான் தேடி இந்த த்ரெட் கண்டுபுடிச்சேன் வாஙக இங்க இது தான் அந்த த்ரெட்

ஜெயலஷ்மி நானும் கிளம்பரேன்,சமைக்கனும்,அப்புறம் இன்னொரு முக்கியமான வேலை இருக்கு, என்னன்னு கேக்கறது காதுல விழுது,இன்னொரு முக்கியமான விசயம் சாப்பிடணும்.:-(

(நானே சமைச்சு நானே சாப்பிடணும்.)

என்னப்பா கவி,ஜெயா,உமா மர்லி எல்லாரும் சாப்பிட்டீங்களா?

அந்த த்ரெட்டே மர்லியாவோட வயித்தெரிச்ச்ல்ல எரிஞ்சிடும் போல இருக்கு,மர்லி சீக்கிரம் வேலைய முடிச்சுட்டு வாங்க இல்லன்னா வேலைய தூக்கி போட்டுடு வாங்க இங்க.

ஜெயா நீங்க சாப்பிட போலையா.கவி என்னப்பா போய் சீக்கிரம் சமையுங்க சீக்கிரம் சாப்பிடுங்க.

ஹாய் இன்னும் சாப்பிடல பா.இனிமேதான் செய்யனும் ஓகே நானும் அப்புராமா வரேன்வேலை இருக்கு

ஏம்ப்பா இதெல்லாம் நியாயமா?நான் பாட்டுடு இருந்தேன் வாங்க அரட்டைக்குனு கூப்பிட்டுடு எல்லாரும் ஓடரீங்க போங்க எல்லார் பேச்சும் கா கா கா

தனு மதுரைன்னாலே முட்டை புரோட்டா தான்பா பேமஸ். நீங்க இங்க வாங்க நானே வாங்கித்தரேன். நீங்க எந்த ஊர்ப்பா. எப்போ ஊருக்கு வரீங்கன்னு சொல்லுங்க.

சரி கா ல்லாம் வேண்டாம். நான் சாப்பிட்டு வந்தாச்சு

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

சரிப்பா கா வாபஸ் உங்ககிட்ட மட்டும் ஓகேவா.நீங்க மதுரையா.நான்வரேன் அப்போ வாங்கி தாங்க.சரியா.நான் ச்ங்கார சென்னை.

கவி, ஜெயா ஆஹா எல்லாருக்கும் பசியை கிளப்பிவிட்டுட்டேனா? இன்னும் கொஞ்ச நாள் தான்பா. அப்புறம் 11 மணிக்கு தான் சாப்பிடனும்!! (ஏன்னா நான்ல்ல இவர் வந்ததும் சமைக்கணும்). இப்பொழுதைக்கு அம்மா சமைக்கிறாங்க. எனக்கு சாப்பிடுறது மட்டும் தான் ஒரே வேலை. (சரி சரி புகையெல்லாம் விட வேண்டாம்)

தனு கட்டாயம் வாங்கப்பா.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

மேலும் சில பதிவுகள்