தோழிகளே

தோழிகளே,அந்த த்ரெட் வழிஞ்சு பதிவா ஓடுது,அதான் புதுசு.வாங்கப்பா விடுகதை கேளுங்க,புதிரை சொல்லுங்க,எல்லாரும் வாங்க,இருக்கிற அறிவை இன்னும் அதிகமா வளர்த்துக்கவும்,நிறைய தெரிந்து கொள்ளவும்,முக்கியமா மூளைக்கு வேலை கொடுக்கவும் இந்த த்ரெட்டுக்கு வாங்க,கேளுங்க,தெரிஞ்சா பதிலும் சொல்லுங்க!!!

ஹாய் விடுகதை ,கண்க்கு எல்லாம் சொல்லுஙக.யர்ரும் புது த்ரெட் தொடங்குரா மாதிரி தெரியல அதான் நான் தொடங்கிடேன்.

(1)தலையைச் சீவினால் தாகம் தீர்ப்பான் . அவன் யார்?
(2)உரசினாலே உயிரை விடுவான் . அவன் யார்?

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

நான் சொல்லுரேன்

1.இளநீர்
2.தீக்குச்சி

சரியா துஷ்யந்தி ஏன் ஜெயலஷ்மி கிட்ட மட்டும் கேக்கரீங்கப்பா?

சரியான விடை கூறிய உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் .

விடுகதை
---------
(1) வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல் .அது என்ன?
(2)கழற்றிய சட்டையை திரும்ப போடமாட்டான் . அவன் யார்?

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

ஹாய் துஷ்யந்தி நலமா?
உங்கள் விடுகதைக்கு விடை
1.முட்டை
2.பாம்பு
சரியா பா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சரியான விடை கூறிய உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
(1)மண்ணிலே பிறந்து விண்ணிலே மறையும், வாசனை தந்து நெஞ்சிலே நிறையும் அது என்ன?

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

துஷ்யந்தி

விடை மழை சரியா ?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

(1)பிழையான விடை
(2)மழைக்கு வாசனையிருப்பது எனக்கு தெரியவில்லை

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

crackers i think

தோழிகளே வணக்கம்..
என் இரண்டு வயது மகன் தினமும் மலம் கழிக்க சிரமபடுகிறான். அவனுக்கு டாய்லேட் போகனும்னா நாங்க யாரும் பார்க்க கூடாது. அதான் பிரச்சனை .. அது என்னவோ ரொம்ப வெட்க படுறான்.. ஒன் டாய்லேட் போக கூபிடுறான்.. மலம் போறதுனா வேண்டாம் வேண்டாம் என்கிறான்.. கஷ்டப்பட்டு போறதுனால அவனுக்கு பிடிகல.. எத்தனை நாள் தான் காய்ந்த திராட்சை, ப்ருன் எல்லாம் கொடுத்து பார்த்துட்டேன்.. பெருசா ஒன்னும் நடகுல..
எதாவது வழி சொல்லுங்களேன்...
இந்த பதிவில் தான் பதிலளி உள்ளது ..அதான் இதில் போடுகிறேன் ..

மேலும் சில பதிவுகள்