முட்டை தொக்கு

தேதி: December 9, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. முட்டை - 4
2. சின்ன வெங்காயம் - 10
3. மிளகு - 3 தேக்காண்டி
4. சோம்பு - 1/2 தேக்கரண்டி
5. பூண்டு - 10 பல்
6. பட்டை
7. உப்பு
8. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
9. மல்லி, கறிவேப்பிலை


 

முட்டை வேக வைத்து உறித்து வெட்டி வைக்கவும்.
மற்ற அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நைசாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு வதக்கவும்.
இதில் அரைத்த மசாலா சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.
பின் முட்டை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த முட்டைத்தொக்கு இப்பதான் பண்ணிட்டு வர்றேன் வனிதா. ரொம்ப நல்லா இருக்குப்பா!
குறிப்பிற்கு நன்றி!

மிக்க நன்றி கீதா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா சனி கிழமை இந்த தொக்கு செய்தேன்,நல்லா இருந்தது,

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மிக்க நன்றி ரேணுகா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முட்டை தொக்கு மிக மிக சுவை
வாழ்த்துக்கள் வனிதா
அன்புடன் அதி

மிக்க நன்றி அதி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா