ஊருக்கு என்ன வாங்கி செல்வது???

நான் அருசுவைக்கு புதிது.நான் franceல் வசிக்கிறேன்.1.5 வருடத்திற்கு பிறகு india செல்கிறேன்.உறவினர் மற்றும் நண்பர்களுக்கு என்ன வாங்கிச்செல்வது???விலை குறைவாகவும் பயனுள்ள பொருள் என்ன வாங்கி செல்வது??உதவுங்கள் தோழிகளே.

மேலும் சில பதிவுகள்