வாங்க வாங்க.... இங்க வாங்க கதையடிக்க... (35)

தானு... உங்க ஆசைப்படி புது இழை.... ஜூட்... ஆரம்பிங்க.

அன்பான தோழிகளே.... உமா, தானு, பரிமளா, ஜெயலக்ஷ்மி மாமி, கவி, அதிரா, இலா, மர்ழி, மேனகா, அமர் அக்பர் அந்தோனி, சந்தோ, செல்வி ஆன்டி, இன்னும் யாராது இருகீங்கலா???!! வேகமா வாங்க. இது நம்ம ஏரியா... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா புது இழை தொடங்கியாச்சா பா.னான் வந்துட்டேன்.என்ன் சொலுஙக வனி

ஹாய் வனிதா புது இழை தொடங்கியாச்சா பா.வந்துட்டேன்.என்ன் சொலுஙக வனி

ஹாய் வனிதா புது இழை தொடங்கியாச்சா பா.வந்துட்டேன்.என்ன் சொலுஙக வனி

வனி அது யாருப்பா புதுசு?(அமர் அக்பர் அந்தோனி). இப்படி ஒருத்தவங்க அறுசுவையில் இருக்காங்களா?

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஹாய் உமா அது ஓரு ப்லோ ல வந்து இருக்கும்.

ஹாய்.
எல்லோரும் எப்படி இருக்கிங்க??

ஒரு புது திரட் ஓபன் பண்ணா அத வேகமா பில் பண்றது நம்ம ஜெயா தான்பா (3 தடவை ஒரே மேட்டர். உதைங்கப்பா அவ்ங்களை)

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஜெயா சரி சரி சும்மா தான் சொன்னேன். வாங்கப்பா கோவிச்சுக்காதீங்க. சரி நான் போய் ரெஸ்ட் எடுக்கறேன். யாரும் வரதா தெரியலை. நாளை மீட் பண்ணலாம்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஹாய் ப்ரண்ட்ஸ் எல்லோரும் நலமா?
என்ன உமா பெயரா நமக்கு முக்கியம் ஆளுதான் முக்கியம் என்ன நான் சொல்லுரது?

எல்லாம் நன்மைக்கே...

மேலும் சில பதிவுகள்