முட்டை சம்பல்

தேதி: December 11, 2008

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

முட்டை - 4
பச்சைமிளகாய் - 5
சின்னவெங்காயம் - 10
தக்காளி - 1
பால் - 1/4 கப்
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

முட்டையை அவித்து வைக்கவும்.
வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
முட்டையின் கோதை நீக்கி 4 துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உப்பு, மிளகுதூள், பால் சேர்த்து கலக்கி விடவும்.
விரும்பினால் எலுமிச்சம்பழப்புளி சேர்த்து சாப்பிடலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

முட்டை சம்பல் செய்து பார்த்தேன்.அருமை.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா, உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"