எக்சசைஸ்

தோழிகளோ..... உடல் இளைக்க, தொப்பை குறைக்க, துடை குறைக்கவும் வழி செல்லுங்கள்.

எக்சசைஸ் செய்ய லிங்க் (அ) ஏதேனு வெப்சைட் ( உடற்பயிற்சி ) இருந்தால் செல்லுங்கள்.

வாக்கிங் செல்வதால் உடல் இலைக்கும் என்றும், தொப்பையொ, துடையொ குறையாது என்றும் கூறுகின்ரனர்.

இந்த குறிப்பு அனைவருக்கும் உதவும் என நினைக்கிரொன்.

பெண்களுக்கும், ஆண்களுக்கும் என் தனித்தனியாக் கூற முடியுமா.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்