புரபஸ்னல் ஐயனிங் (கொஞ்சம் வாங்க)

ஹாய் ஹாய்!!

நான் சமீபத்தில் டிவி புரோகிராமில் புரொபஸ்னல் ஐயனிஙை பார்த்தேன் காஸ்ட்லி துணிகளைலாம் லாண்ற்றிக்கு துணிகளை கொடுக்க தேவை இல்லை இதை யூஸ் செய்தாலே போதும் என சொல்கிறார்கள்

இங்கு லாண்டரிக்கு அவசரத்துக்கு கொடுக்க முடியல அதனால்
எனக்கும் யூஸாக இருக்கும் போலதான் தெரிகிறது...பெட்,சோபா உட்பட எல்லாத்தையுமே கிளீன் செய்ய்து ஆனாலும் இப்படி டெலி பிராண்ட் வாங்கி வேஸ்ட் ஆகிடுமோன்னு யோசனை வேற!!

நீங்கள் யாராவது இபப்டி யூஸ் பண்ணியது உண்டா?ஆமான்னா கொஞ்சம் சொல்லுங்க!!

புதிதாக பார்பவர்கள் இந்த லிங்கை பாருங்க சூப்பராஅ இருக்கு!!

http://tbuy.in/products.php?product=Tobi-%26-Professional-Ironing-

உங்கள்,

மர்ழியா!

ஹாய் ஹாய்!!

நான் சமீபத்தில் டிவி புரோகிராமில் புரொபஸ்னல் ஐயனிஙை பார்த்தேன் காஸ்ட்லி துணிகளைலாம் லாண்ற்றிக்கு துணிகளை கொடுக்க தேவை இல்லை இதை யூஸ் செய்தாலே போதும் என சொல்கிறார்கள்

இங்கு லாண்டரிக்கு அவசரத்துக்கு கொடுக்க முடியல அதனால்
எனக்கும் யூஸாக இருக்கும் போலதான் தெரிகிறது...பெட்,சோபா உட்பட எல்லாத்தையுமே கிளீன் செய்ய்து ஆனாலும் இப்படி டெலி பிராண்ட் வாங்கி வேஸ்ட் ஆகிடுமோன்னு யோசனை வேற!!

நீங்கள் யாராவது இபப்டி யூஸ் பண்ணியது உண்டா?ஆமான்னா கொஞ்சம் சொல்லுங்க!!

புதிதாக பார்பவர்கள் இந்த லிங்கை பாருங்க சூப்பராஅ இருக்கு!!

http://tbuy.in/products.php?
product=Tobi-%26-Professional-
Ironing-

உங்கள்,

மர்ழியா!

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழி எப்படி இருக்கீங்க?நான் கூட இங்க பார்த்தேன்.ஷாப்பிங் மாலில் வைத்து செய்து கூட கான்பித்தார்கள்ள்.ஆனால் எப்படி இருக்குன்னு தான் தெரியல...டெலி பிராண்ண்ட் பொறுத்த வரையில் நம்மை நம்ப வைத்து பொருட்கள் விற்பது தான்..
அதில் எல்லாமே நன்மை என்று சொல்ல முடியாது...நாலு பேர்கிட்ட கேட்டுதான் முடிவு பன்னும்ன்னு இருக்கேன்.

நான் அயர்ன் ஸ்டாண்டில் வைத்து தேயி தேயின்னு தேச்சாலும் சில சமையத்துல சுருக்கம் போக கஷ்டமா இருக்கு,

இந்த முறை சும்மா ஹாங்கரில் தொங்கவிட்டு இழுக்கிறாங்க.அது எப்படி சாத்தியம் ஆகும்ன்னு புரியல..மடிப்பு எப்படி கரெக்டா வரும் ன்னு தெரியல...இந்த சந்தெகம் எல்லாம் தீரனும்..அப்பதான் நான் இத பத்தி யோசிக்கலாம் என்று இருக்கிற்றேன்...

இதை பயன் படுத்தினவங்க யாராவ்து வந்து சொல்லுங்க..மர்ழியா நாம் அதுவரை கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்...

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

எனக்கு இன்னும் முழுமையாக சரிவர வில்லை ரேனு..

ஆமாம் எனக்கும் அதே அந்தேகம்தான் அதற்க்காகதான் இங்கே கேட்டு இருக்கேன்..அவசரபட்டு வாங்கி குப்பையோட சேர்த்துட கூடாதே!!

பார்கலாம் யாராவது சொல்லுவாங்க..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழி ஏமாந்துடாதீங்க.நானும் வாங்கலாம் என்றுதான் இருந்தேன்.அப்பதான் பக்கத்து வீட்டுல உள்ளவங்களும் வாங்கினாங்க.அவ்வளவா யூஸ் இல்லைன்னு சொன்னாங்க.மடிப்பெல்லாம் வைத்து அயர்ன் பண்ண முடியலன்னு சொன்னாங்க.அதனால் நான் வாங்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி சரியா சொன்னீங்க...பேண்ட் அயர்ன் செய்ய கரெக்டா மடிப்பு இல்லைன்னா கோடுகளா தெரியும்,

என்னவர் சொல்லுவார் நல்லா தண்ணிய ஸ்பிரே செய்து சூடு அதிகமா வைச்சு தேய்தால் ஒரே சீரா இருக்கும் என்பார்,நானும் அப்படி தான் செய்வேன் இருந்தாலும் சமையத்துல 2 கோடு வந்துடூம்.நல்ல அழுத்தி தேய்கனும்,நீ துணிக்கும் வலிக்காம கைக்கும் வலிக்காமல் தேய்த்தால் அப்படி தான் வரும்பார்.

அதனால மர்ழி கவி சொன்ன பிறகு நான் என்னத்தை சுத்தமா விட்டுட்டேன்.லாண்டரி கடைகளில் கூட அயர்ன் பாக்சில் தான் பண்ணறாங்க.அவங்க அத்தனை துணி தேய்க்கும் போது நாம தினமும் 2 தேய்த்தால் கஷ்டம் இல்லைன்னு நினைக்கிறென்..

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

தேங்ஸ் கவி நா பாட்டுக்கு டிரீமில் மிதந்துட்டே இருந்தேன் வாங்கிடலாம்னு நல்ல வேளை சொன்னீங்க தேங்ஸ் கவி நானும் வாங்குவதை கை விட்டுட்டேன் ரேனு

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்