வாங்க வாங்க................. ஜாலியா அரட்டை அடிக்கலாம் பாகம்--36

ஹாய் தோழிஸ் ஹைய்யா வாங்க வாங்க ஜாலியா அரட்டை அடிக்கலாம் பாகம்--36

அரட்டை அடிக்கலாம் பாகம்--36

என்னடா ஆளை கானோமேன்னு பார்த்தேன் இதை ரெடி செய்துட்டு இருந்தீங்களா ஜெயா..நாந்தான் ரிப்பன் கட் செய்வேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹலோ நானும்

ஹாய் மார்லி தாராள்மா ரிப்பன் கட் பண்ணி துவக்கி வையுங்க. ஹாய் தானு வருக் வருக்

நானும் வந்துட்டேன்.எல்லாரும் எப்படிப்பா இருக்கீங்க?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க?

ஹாய் கவிசிவா எப்ப்டி இருக்கிங்க?

தனு நான் நல்லாயிருக்கேன்பா.நீங்க நலமா?நான் வந்ததும் எல்ல்லாரும் ஓடிட்டாங்களோன்னு நினைச்சேன்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நல்லாயிருக்கேன் ஜெயா.நீங்க குட்டீஸ் எல்லாம் எப்படி இருக்கீங்க?சாப்பிட்டாச்சா?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் கவி நான் நல்லாயிருக்கேன்பா.

ஜெயலஷ்மி எப்படியிருக்கீங்க?

என்னப்பா எல்லாரும் வேலையை முடிச்சீட்டீங்க.

மேலும் சில பதிவுகள்