"சரஸ்வதி சமையல் " அசத்த போவது யாரு???

அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...

அதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி- 1,2 வெற்றிகரமாக நிறைவு பெற்று இப்பொழுது பகுதி - 3 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....

சென்றமுறை அதிகம் சமைத்து அசத்த போவது யாரு??? என்று தலைப்பின் கீழ் நாம் சமைத்த குறிப்புகள் வகைபடுத்த பட்டு அதிக குறிப்புகள் செய்தவரை வெற்றியாளராக அறிவித்து மகிழ்ந்தோம்..

இப்பொழுது "சரஸ்வதி சமையல்" அசத்த போவது யாரு??? இத் தலைப்பில் நாம் செய்த குறிப்புகளை வெளியிட்டு உள்ளேன்.
அனைவரும் இதனை சரிபார்த்து ஏதேனும் தவறு இருந்தால் அன்போடு சுட்டி காட்டும் படி வேண்டுகோள் வைத்து அனைவரையும் வருக வருக என அழைத்து நன்றியுடன் மீண்டும் வருகிறேன்.

அதிரா (adiira)
உருளைக்கிழங்கு அப்பளக்கூட்டு,பலாக்கொட்டைக் கூட்டு, இட்லி மா, தயிர் சாதம்(பால் சேர்க்கும் முறை), கத்தரிப் பொரியல்

அரசி (arasi)
சென்னா மசாலா, ரவா கேசரி, உருளை மசாலா, வெண்டைக்காய் பொரியல், முட்டை கூட்டு, கேரட் சாலட், உருளை பிங்கர் சிப்ஸ்

ஆசியா உமர் (asiya omar)
மிளகு குழம்பு, கோதுமை ரவை பொங்கல், சன்னா மசாலா, அறைத்துவிட்ட சாம்பார், வெஜிடெபுள் சமோசா, கோஸ் பாசிபருப்பு கேரட் பொரியல்

துஷ்யந்தி(dhushyanthy)
வெண்டிக்காய்புளிக்குழம்பு,கரட்கோஸ்பொரியல்,சுரக்காய்கூட்டு,இட்லிமா,கத்தரிக்காய்மசாலா,தேங்காய்ட்னி,சாம்பார்பொடி,சாம்பார்,இட்லிசாம்பார்,பட்டாணஉருளைபொரியல்,பகோடா,கத்தரிக்காய்பச்சடி,வெங்காயசட்னி,முட்டைக்காரப்பொறியல்,முட்டைகுருமா,முட்டைத்தொக்கு,முட்டைமிளகுவறுவல்,சிகப்புஅரிசிப்புட்டு,நெய்காய்ச்சும்முறை,கத்தரிக்காய்மசாலா,தக்காளிசூப்,ஆப்பம்,காளான்சாப்ஸ்,பொன்னாங்காணிகீரைபொரியல்,பாவற்காய்சிப்ஸ்,கடலைமாவுபோண்டா,பருப்புரசம்பகோடாகுழம்பு,குழிப்பணியாரம்,உளுந்துஜாமூன்,ஓமப்பொடி,ரவாகேசரி,கடலைப்பருப்புசட்னி,சிக்கன்மிளகுகுழம்பு,ஈஸிசிக்கன்சாப்ஸ்,ரைத்வெங்காயத்தயிர்பச்சடி],ஈஸிரசம்,வேங்கரிசிமாவுசத்துமாவு,முட்டைபிரைட்ரைஸ்,ஈஸிவெண்டைக்காய்பொரியல்.

இமா (imma)
கரட் சலட், வெள்ளரிக்காய் சலட், வதக்கிய பூண்டு துவையல்,முட்டை மிளகு வறுவலும், ரவை தோசை, உழுந்து வடை

ஜெயலக்ஷ்மிசுதர்சன் (jayalakshmi_s)
கோவைக்காய் ப்ரை,.வாழக்காய் மீன்வ்றுவ்ல்(வெஜ்ஜிட்பிள்),பட்டாணி உரூளை ப்ரை,சாம்பார்,சென்னா மசாலா, ஈசி போளி,சின்ன்
உருளை வறுவல்

கவி (kavi.s)
கத்தரிக்காய் மசாலா, அரைத்துவிட்ட குழம்பு, முட்டை மிள்கு வறுவல், சிக்கன் மிளகு குழம்பு, கத்திரிஉருளை பொரியல்

சுதா (குயிலா)
நெய் காய்ச்சும் முறை, இட்லி மாவு, பருப்பு ரசம், முட்டை பட்டாணி உருளை பொரியல், பகோடா குழம்பு, தக்காளி சாதம் ,பாவற்க்காய் சிப்ஸ்,
அறைத்துவிட்ட சாம்பார், வெஜிடெபுள் சமோசா, கோஸ் பாசிபருப்பு கேரட் பொரியல்

மனோகரி (manohari)
தக்காளி சப்பாத்தி, மல்லித் துவையல், பருப்பு உருண்டைக் குழம்பு, மசாலா பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு போண்டா

மேனகா (menaga)
எள் துவையல்,சேமியா கேசரி,வாழைக்காய் வறுவல்,காரட்சாலட்,கோழிசுக்காவறுவல்,வதக்கிய பூண்டுத்துவையல், பருப்பு உருண்டை குழம்பு

இந்திரா (mptindira)
வெண்டைக்காய்புளிகுழம்பு,கேரட்கோஸ்பொரியல்,சர்க்கரைவள்ளிகிழங்குபோண்டொ,முட்டைபிரைட்ரைஸ், ஈஸி வெண்டைக்காய் பொரியல், ரவா பாத்,
உருளை பச்சபட்டாணி முட்டை பொரியல்

பர்வின் பானு (parveen banu)
வெண்டைக்காய் ஈஸி பொரியல்,ஈஸிரசம் ,இட்லி பொரியல் ,முட்டை மிளகு வறுவல்

ரேணுகா (Renuka)
பூரிகிழங்கு,ரவாகேசரி,வதக்கியபூண்டுதுவையல்,முட்டை மிளகு வறுவல்

சீதாலெட்சுமி (seethalaskshmi)
தேங்காய் சட்னி,இட்லி மாவு, கடலை மாவு போண்டா, தோசை மாவு,

சுரேஜினி (surejini)
தக்காளிசூப்,ஆப்பம்,காளான்சாப்ஸ்,கத்தரிக்காய்பச்சடி,வெண்டைக்காய்பொடிமாஸ்,பேபிகார்ன்மசாலா,புடலங்காய்பொரியல,கத்தரிக்காய்கூட்டு,.தோசை,வெங்காயசட்னி,புளியோதரை,தயிர்வடை,ஈஸிரசம்,ரைத்தா,செள செள கூட்டு,சோமாஸ்,ஜவ்வரிசி சேமியா பாயாசம்,எள்ளு சாதம்,வெண்டிக்காய் புளிக்குழம்பு,கடலைப்பருப்பு சட்னி,முருங்கைக்காய் குழம்பு,வதக்கிய பூண்டு துவையல்

தனு (thanu)
வத்தக்குழம்பு2,ஈஸிபால்பாயசம்,தோசைமாவு,தேங்காய் வங்காய சட்னி,புலாவ் , மணத்தகாளி வ்ற்றல்குழம்பு,சென்னாமசாலா ,நெய்காய்ச்சும்முறைதேங்காய்பர்பி,உருளைஅப்பளக்கூட்டு,பால்அவல்,ஊத்தாப்பம்,இட்லிச்சாம்பார்.இட்லிமாவு,மஷ்ரும்வறுத்த மசாலா

வனிதா (vanitha Vilvaar)
கேழ்வரகு இனிப்பு அடை, மாவிளக்கு, தாளித்த
கொழுக்கட்டை, சோமாஸ், தட்டை, இட்லி மாவு, காளிபிளவர்பஜ்ஜி, ஈஸி போளி, நெய்,தயிர்சாதம், தேங்காய்வெங்காயம் சட்னி, பருப்பு, மிளகுகுழம்பு, ரவைகேசரி,பருப்புரசம்,ரவாபாத்,தேங்காய்சட்னி,மினிசமோசா,இனிப்புசமோசா,வெஜ்சமோசா,கடலைபருப்பு சட்னி. உப்புச்சீடை, இனிப்புச்சீடை, பட்டாணி மசாலாசுண்டல்,தட்டப்பயறுகுழம்பு,கத்தரிபொரியல்,தேங்காய் பர்பி, வெங்காயகொத்சு.முட்டைதோசை, கோஸ் பிரட்டல்,உருளைபால்கூட்டு,இட்லிப்பொடி, சத்துமாவு, காளிபிளவர் குருமா,ரவைப்பணியாரம், மீன் குழம்பு, ஊத்தாப்பம்,வதக்கியபூண்டுதுவையல், தக்காளித் துவையல். காளி பிளவர் சூப்,கந்தரப்பம், கத்தரிக்காய் மிளகுவறுவல்,முட்டைமிளகுவறுவல், வெள்ளரிக்காய் சாலட், அவியல், முட்டைதொக்கு, காரட் சாலட், கோழி குருமா, கோழி ரசம், ரவை புட்டு,மசாலாபணியாரம்,கதம்பசாதம்,பழப்பணியாரம், ரைத்தா

விஜி(vijitvm)
இட்லி மாவும்,பீரக்கங்காய் கூட்டு

வத்சலா (vathsala natkunam)
பொன்னாங்காணிகீரைபொரியல்,பாவற்காய்சிப்ஸ்,தக்காளிசாதம்,உருளைக்கிழங்குபொரியல்,நண்டுமசாலாகிரேவி,பரங்கிக்காய்பொரிமா,அகத்திக்கீரைபொரியல்,ரவைகேசரி,செளசெளகூட்டு, பலாக்கொட்டைக் கூட்டு,இட்லிமா,மீன்குழம்பு,தக்காளிசப்பாத்தி,காளிஃப்ளவர் குருமா,பொன்னாங்கண்ணிகீரைகூட்டு

விஜிமலை (vijimalai)
ஈஸி சுரைக்காய் கூட்டு,மணத்தக்காளி வற்றல் குழம்பு,இட்லிமாவு,நெய்காய்ச்சும்முறை,கடலைப்பருப்புசட்னி,சிக்கன்மிளகுகுழம்பு,ஈஸிசிக்கன்சாப்ஸ்,ரைத்தா[வெங்காயத்தயிர் பச்சடி], ஈஸிரசம்,வேங்கரிசி மாசத்துமாவு],கத்தரிக்காய்மசாலா ,தக்காளிசூப்,ஆப்பம்,காளான்சாப்ஸ்,பொன்னாங்காணிகீரைபொரியல்,பாவற்காய்சிப்ஸ்,கடலைமாவுபோண்டா,பருப்புரசம்,பகோடாகுழம்பு,குழிப்பணியாரம்,உளுந்துஜாமூன்,ஓமப்பொடி,ரவாகேசரி ,முட்டை பிரைட் ரைஸ், ஈஸி வெண்டைக்காய்பொரியல்.கோஸ்பொரியல் ,கத்தரக்காய்மசாலா ,தேங்காய்சட்னி,சாம்பார்பொடி,சாமபார்,இட்லிசாம்பார்,பட்டாணிஉருளைபொரியல்,பகோடா,கத்தரிக்காய்பசசடி,வெங்காயசட்னி,முட்டைக்காரபொறியல்,முட்டைகுருமா,முட்டைத்தொக்கு,முடைமிளகுவறுவல்,சிகப்புஅரிசிப்புட்டு,இட்லிப்பொடி,எலும்புசூப் ,மட்டன்பிரியாணி,எலும்புக்குழம்பு,கறிகடலைப்பருப்பு குழம்பு ,மட்டன் சாப்ஸ் வறுவல்

வினி (vinnie)
வெண்டைக்காய் பொடிமாஸ், தட்ட பயறு குழம்பு

சாந்தோ (santho)
குழிப்பணியாரம்,ரவா கேசரி, சீடை

கவிசிவா(kavisiva)
வதக்கிய பூண்டு துவையல்

ஷராபுபதி (sharabhupathi)
கொண்டைக்கடலைகுழம்சென்னாக்கடலை],முட்டை மிளகு வறுவல்,தேங்காய் சாதம், உருளை பொரியல்[2],வெள்ளரிக்காய்தயிர்பச்சடி,ரவைதோசை,தேங்காய் பர்பி

ஜலீலா (jaleela banu)
சிக்கன் 65, சேனை சிப்ஸ்

அருன்பாலா(arunbala)
வெண்டைக்காய் ஈஸி பொரியல்&அரைத்து விட்ட சாம்பார்

கவின் (kavin)
ராகி ரொட்டி,இனிப்பு ராகி ரொட்டி

மனோ (Mrs.mano)
மணத்தக்காளி வற்றல் குழம்பும் தாளித்த கொழுக்கட்டை

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நான் மிளகு குழம்பு,கோதுமை ரவை பொங்கல்,சன்னா மசாலா இந்த 3 மட்டும் தான் செய்து பார்த்தேன்.சன்னா மசாலா போட்டோ கூட அட்மின்கு அனுப்பியிருக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ரேணுகா நலமா?
நான் பலாக்கொட்டைக் கூட்டு,இட்லிமா செய்யவில்லை. இதை கவனத்தில் எடுக்கவும்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

என் கணக்கு சரியாயிருக்கு.செய்தது ஒண்ணே ஒண்ணுதான்.அதுக்கேவான்னு கேக்கறது காதுல விழுது ஓடிடறேன்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வத்சலா,ஆசியா கணக்கெடுப்பில் என் பைனும் இந்த முறை கலந்து கொண்டான் அவனும் நான் செய்வதை செய்கிறேன் என்று எல்லாத்தோட குறிப்புலேயும் என்னஎன்னவோ பண்ணி வைச்சுட்டான்,அதனால நான் திரும்பவும் டைப் செய்தேன்,அப்ப எங்கயாவது வந்திருக்கனும்,மன்னித்துவிடுங்கள்,தவறை சுட்டிகாட்டியதற்க்கு நன்றி,எப்பவும் எதாவது விடுவேன்,இந்த முறை சேர்த்திருக்கேன்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

யாருக்கும் இனி எந்த சந்தேகமும் இல்லையா?முடிவுகளை போட்டுவிடவா?இந்திய நேரப்படி 2 மணிக்கு முடிவை போட்டுவிடறேன்.

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

வனிதா (vanitha Vilvaar) – 54
கேழ்வரகுஇனிப்புஅடை,மாவிளக்கு,தாளித்தகொழுக்கட்டை,சோமாஸ்,தட்டை,இட்லிமாவு,காளிபிளவர்பஜஜி,ஈஸிபோளி,நெய்,தயிர்சாதம்தேங்காய்வெங்காயம்சட்னி, பருப்பு,மிளகுகுழம்பு,ரவைகேசரி,பருப்புரசம், ரவாபாத்,தேங்காய்சட்னிமினிசமோசா,இனிப்புசமசா, வெஜ்சமோசா,கடலைபருப்புசட்னி.உப்புச்சீடை,இனிப்புச்சீடை, பட்டாணி மசாலா சுண்டல், தட்டப்பயறு குழம்பு, கத்தரி பொரியல், தேங்காய்பர்பி,வெங்காய கொத்சு. முட்டை தோசை,கோஸ்பிரட்டல்,உருளை பால்கூட்டு,இட்லிப்பொடி,சத்துமாவு,காளிபிளவர்குருமா,ரவைப்பணியாரம்,மீன்குழம்பு,ஊத்தாப்பம்,வதக்கிய பூண்டு துவையல், தக்காளித் துவையல். காளி பிளவர் சூப், கந்தரப்பம்,கத்தரிக்காய்மிளகுவறுவல், முட்டைமிளகுவறுவல்,வெள்ளரிக்காய்சாலட்,அவியல்,முட்டைதொக்கு,காரட்சாலட்,கோழிகுருமா,கோழிரசம், ரவை புட்டு, மசாலாபணியாரம்,கதம்பசாதம், பழப்பணியாரம், ரைத்தா

விஜிமலை (vijimalai) - 46
ஈஸிசுரைக்காய்கூட்டு,மணத்தக்காளிவற்றல்குழம்பு,இட்லி மாவு, நெய் காய்ச்சும் முறை,கடலைப்பருப்பு சட்னி,சிக்கன்மிளகுகுழம்பு,ஈஸிசிக்கன்சாப்ஸ்,ரைத்தா[வெங்காயத்தயிர் பச்சடி], ஈஸி ரசம்,வேங்கரிசி மசத்துமாவு],கத்தரிக்காய்மசாலா ,தக்காளிசூப்,ஆப்பம்,காளான்சாப்ஸ்,பொன்னாங்காணிகீரைபொரியல்,பாவற்காய்சிப்ஸ்,கடலைமாவுபோண்டாபருப்புரசம்,பகோடாகுழம்பு,குழிப்பணியாரம்,உளுந்துஜாமூன்,ஓமப்பொடி,ரவாகேசரி முட்டை பிரைட் ரைஸ், ஈஸி வெண்டைக்காய்பொரியல்.கோஸ்பொரியல் ,கத்தரக்காய்மசாலா ,தேங்காய்சட்னி,சாம்பார்பொடி,சாமபார்இட்லிசாம்பார்,பட்டாணிஉருளைபொரியல்,பகோடா,கத்தரிக்காய்பசசடி,வெங்காயசட்னி,முட்டைக்காரபொறியல்,முட்டைகுருமா,முட்டைத்தொக்கு,முட்டைமிளகுவறுவல்,சிகப்புஅரிசிப்புட்டு,இட்லிப்பொடி,எலும்புசூப் ,மட்டன்பிரியாணி,எலும்புக்குழம்பு,கறிகடலைப்பருப்பு குழம்பு ,மட்டன் சாப்ஸ் வறுவல்

துஷ்யந்தி(dhushyanthy) - 38
வெண்டிக்காய்புளிக்குழம்பு,கரட்கோஸ்பொரியல்,சுரைக்காய்கூட்டு,இட்லிமா,,தேங்காய்சட்னி,சாம்பார்பொடி,சாம்பார்,இட்லிசாம்பார்,பட்டாணிஉருளைபொரியல்,பகோடா,கத்தரிக்காய்பச்சடி,வெங்காயசட்னி,முட்டைக்காரப்பொறியல்,முட்டைகுருமா,முட்டைத்தொக்கு,முட்டைமிளகுவறுவல்,சிகப்புஅரிசிப்புட்டு,நெய்காய்ச்சும்முறை,கத்தரிக்காய்மசாலா,தக்காளிசூப்,ஆப்பம்,காளான்சாப்ஸ்,பொன்னாங்காணிகீரைபொரியல்,பாவற்காய்சிப்ஸ்,கடலைமாவுபோண்டா,பருப்புரசம்பகோடாகுழம்பு,குழிப்பணியாரம்,உளுந்துஜாமூன்,ஓமப்பொடி,ரவாகேசரி,கடலைப்பருப்புசட்னி,சிக்கன்மிளகுகுழம்பு,ஈஸிசிக்கன்சாப்ஸ்,ரைத்தாவெங்காயத்தயிர்பச்சடி],ஈஸிரசம்வேங்கரிசிமாவசத்துமாவமுட்டைபிரைட்ரைஸ்,ஈஸிவெண்டைக்காய்பொரியல்.

சுரேஜினி (surejini) - 23
தக்காளிசூப்,ஆப்பம்,காளான்சாப்ஸ்,கத்தரிக்காய்பச்சடி,வெண்டைக்காய்பொடிமாஸ்,பேபிகார்ன்மசாலா,புடலங்காய்பொரியல,கத்தரிக்காய்கூட்டு,.தோசை,வெங்காயசட்னி,புளியோதரை,தயிர்வடை,ஈஸிரசம்,ரைத்தா,செளசெளகூட்டு,சோமாஸ்,ஜவ்வரிசிசேமியாபாயாசம்,எள்ளுசாதம்,வெண்டிக்காய்புளிக்குழம்பு,கலப்பருப்புசட்னி,முருங்கைக்காய் குழம்பு,வதக்கிய பூண்டு துவையல்

தனு(thanu) - 15
வத்தக்குழம்பு2,ஈஸிபால்பாயசம்,தோசைமாவு,தேங்காய் வங்காய சட்னிபுலாவ் , மணத்தகாளி வ்ற்றல் குழம்பு,சென்னாமசாலா ,நெய்காய்ச்சும்முறைதேங்காய்ர்பி,உருளைஅப்பளக்கூட்டு,பால்அவல்,ஊத்தாப்பம்,இட்லிச்சாம்பார்.இட்லி மாவு,மஷ்ரும்வறுத்தமசாலா

வத்சலா (vathsala natkunam) - 13
பொன்னாங்காணிகீரைபொரியல்,பாவற்காய்சிப்ஸ்,தக்காளிசாதம்,உருளைக்கிழங்குபொரியல்,நண்டுமசாலாகிரேவி,பரங்கிக்காய்பொரிமா,அகத்திக்கீரைபொரியல்,ரவைகேசரி,செளசெளகூட்டு,மீன்குழம்பு,தக்காளிசப்பாத்தி,காளிஃப்ளவர்குருமா,பொன்னாங்கண்ணிகீரைகூட்டு

சுதா (குயிலா) - 11
நெய்காய்ச்சும்முறை,இட்லிமாவு,பருப்புரசம்,முட்டைபட்டாணிஉருளைபொரியல்,பகோடாகுழம்பு,தக்காளி சாதம் ,பாவற்க்காய்சிப்ஸ்,அறைத்துவிட்டசாம்பார், வெஜிடெபுள்சமோசா,கோஸ்பாசிபருப்புகேரட்பொரியல்

இந்திரா (mptindira) - 9
வெண்டைக்காய்புளிகுழம்பு,கேரட்கோஸ்பொரியல்,சர்க்கரைவள்ளிகிழங்குபோண்டொ,முட்டைபிரைட்ரைஸ்,ஈஸி வெண்டைக்காய் பொரியல், ரவா பாத்,
உருளை பச்சபட்டாணி முட்டை பொரியல்

ஷராபுபதி (sharabhupathi) - 8
கொண்டைக்கடலைகுழம்சென்னாக்கடலை],முட்டை மிளகு வறுவல்,தேங்காய் சாதம், உருளை பொரியல்[2],வெள்ளரிக்காய்தயிர்பச்சடி,ரவைதோசை,தேங்காய் பர்பி

ஜெயலக்ஷ்மிசுதர்சன்jayalakshmi_s)-7
கோவைக்காய்ப்ரை,.வாழக்காய்மீன்வ்றுவ்ல்.பட்டாணி உரூளை ப்ரை,சாம்பார்,சென்னா மசாலா, ஈசி போளி,சின்ன் உருளை வறுவல

அரசி (arasi) - 7
சென்னா மசாலா, ரவா கேசரி, உருளை மசாலா, வெண்டைக்காய் பொரியல், முட்டை கூட்டு, கேரட் சாலட், உருளை பிங்கர் சிப்ஸ்

மேனகா(menaga)–7
எள் துவையல்,சேமியா கேசரி,வாழைக்காய் வறுவல்,காரட் சாலட்,கோழி சுக்கா வறுவல்,வதக்கியபூண்டுத்துவையல்,பருப்புஉருண்டை குழம்பு

இமா (imma) - 6
கரட் சலட், வெள்ளரிக்காய் சலட், வதக்கிய பூண்டு துவையல்,முட்டை மிளகு வறுவலும், ரவை தோசை, உழுந்து வடை

அதிரா(adiira)- 5
உருளைக்கிழங்கு அப்பளக்கூட்டு, பலாக்கொட்டைக் கூட்டு, இட்லி மா, தயிர் சாதம்(பால் சேர்க்கும் முறை), கத்தரிப் பொரியல்

கவி (kavi.s) - 5
கத்தரிக்காய் மசாலா, அரைத்துவிட்ட குழம்பு, முட்டை மிள்கு வறுவல், சிக்கன் மிளகு குழம்பு, கத்திரிஉருளை பொரியல்

மனோகரி (manohari) - 5
தக்காளி சப்பாத்தி, மல்லித் துவையல், பருப்பு உருண்டைக் குழம்பு, மசாலா பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு போண்டா

பர்வின்பானு(parveen banu)- 4
வெண்டைக்காய் ஈஸி பொரியல்,ஈஸி ரசம் ,இட்லி பொரியல் ,முட்டை மிளகு வறுவல்

ரேணுகா(Renuka)4
பூரிகிழங்கு,ரவாகேசரி,வதக்கிய பூண்டுதுவையல்,முட்டை மிளகு வறுவல்

சீதாலெட்சுமி(seethalaskshmi) - 4
தேங்காய் சட்னி,இட்லி மாவு, கடலை மாவு போண்டா, தோசை மாவு,

ஆசியா உமர் (asiya omar) - 3
மிளகு குழம்பு, கோதுமை ரவை பொங்கல், சன்னா மசாலா,

சாந்தோ(santho)-3
குழிப்பணியாரம்,ரவா கேசரி, சீடை

விஜி(vijitvm) - 2
இட்லி மாவும்,பீரக்கங்காய் கூட்டு

கவின் (kavin) - 2
ராகி ரொட்டி,இனிப்பு ராகி ரொட்டி

வினி (vinnie)- 2
வெண்டைக்காய் பொடிமாஸ், தட்ட பயறு குழம்பு

ஜலீலா(jaleela banu)- 2
சிக்கன் 65, சேனை சிப்ஸ்

அருன்பாலா(arunbala) - 2
வெண்டைக்காய் ஈஸி பொரியல்,அரைத்து விட்ட சாம்பார்

மனோ (Mrs.mano) - 2
மணத்தக்காளி வற்றல் குழம்பும் தாளித்த கொழுக்கட்டை

கவிசிவா(kavisiva)-1
வதக்கிய பூண்டு துவையல்

நர்மதா (nila2006) - 1
நெய் காய்ச்சும் முறை

சமைத்து அசத்தலாம் பகுதிக்காக நாம் அனைவரும் திருமதி.சரஸ்வதி அவர்களின் சமையலை செய்து வந்தோம்

அவருடைய மொத்த குறிப்புகள் 401

கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 29

நாம் இது வரை சமைத்த குறிப்புகளின் எண்ணிக்கை 290

54 குறிப்புகள் செய்து முன்னனியில் இருப்பவர் நம் அன்பிற்குரிய "திருமதி.வனிதா" அவர்கள்.

அசத்தல் ராணி பட்டம் "திருமதி.வனிதா" பெறுகிறார்…

அசத்தல் ராணியான அவரை அனைவரின் சார்பிலும் பொன்னாடை போத்தி,அழகிய பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகிறேன்...

வனிதா உங்களுக்கு அனைவரின் சார்பிலும் வாழ்த்துகள்....

46 குறிப்புகள் செய்து இரண்டாவது இடத்தில் இருப்பவர் "திருமதி.விஜிமலை"

38 குறிப்புகள் செய்து மூன்றாவது இடத்தில் இருப்பவர் "திருமதி.துஷ்யந்தி"

"விஜிமலை,துஷ்யந்தி"இவர்களுக்கு "அசத்தல் இளவரசிகள்" பட்டம் வழங்கபடுகிறது.

வனிதா,விஜிமலை,துஷ்யந்தி உங்கள் மூவருக்கும் எனது வாழ்த்துகள்.

இதில் ஆச்சிரியமான விஷயம் என்னவெனில் சென்ற முறையும் விஜிமலை,துஷ்யந்தி,வனிதா இவர்கள் தான் பட்டம் வென்றனர்,இம்முறை வனிதா,விஜிமலை,துஷ்யந்தி என்று பட்டங்களை அவர்களுக்குள்ளே பரிமாற்றாம் செய்து கொண்டுள்ளனர். மூவரும் அந்த இடத்தை விட்டு கொடுக்கபோவதில்லை போலும்

இவர்களை போல அனைவரும் முன் வந்து இன்னும் அதிக குறிப்புகள் செய்து நம் அதிராவுக்கும்,குறிப்பு கொடுத்தவர்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் மாறு வேண்டி கொள்கிறான்…

அதிராவின் முயற்சிக்கும்,என்னுடைய கணக்கெடுப்பிக்கும் உங்கள் பொன்னான நேரத்தை எங்களுக்குக்காக ஒதுக்கியதால் அனைத்து தோழிகளுக்கும் எங்கள் இருவரின் நன்றிகளை சமர்ப்பிக்கிறோம்.அன்போடு ஏற்றுக்கொள்ளுகள் தோழிகளே...

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

54 குறிப்புகள் செய்து அசத்த்ல் ராணி வனிதா எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

46 குறிப்புகள் செய்து இரண்டாவது இடத்தில் இருக்கும்
விஜிமலைக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்க.ள்

38 குறிப்புகள் செய்து மூன்றாவது இடத்தில் இருக்கும்
துஸ்யந்திக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

மேலும் இந்த த்ரெட் தொடங்கிய அன்பு அதிராவிற்க்கும்,ஓருவரயும் விடாமல் மிக மிக அருமையாக அனைத்தையும் அழகாக கண்க்கெடுத்த அன்பு ரேணூகாவிற்க்கும் மன்ப்பூர்வமான வழ்த்துக்கள்.

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

என்னால தற்சமையம் இதில் பங்கு கொள்ள்முடியாவிட்டாலும் வாழ்த்தவாவது செய்யலாமெ வாழ்த்துகள் வனிதா,விஜிமலை துஷ்யந்தி 3மூவருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள்

இதை சரியான முறையில் கொண்டு செல்லும் அதிரா,ரேனுகாவிற்க்கும் வாழ்த்துஅக்ள் உங்கள் பணி தொடரட்டும் :)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

சகோதரி அதிரா அவர்கள் ஆரம்பித்துவைத்த இப்பகுதியை அவருடன் இணைந்து இந்த முயற்சியை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் சகோதரி ரேணுகாவிற்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

இவ்வார அசத்தல் ராணி பட்டம் பெற்றுக் கொண்ட
வனிதாவிற்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

அசத்தல் இளவரசிகளான விஜிமலைக்கும், துஷ்யந்திக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

மேலும் சில பதிவுகள்