கம்பு தோசை செய்வது எப்படி ?

தோழி,

கம்பு தோசை செய்வது எப்படி ? என்று விளாக்கி எனக்கு உதவி செய்யவும்.

இப்படிக்கு,

ப்ரியா தியாகராஜன்

ஹாய் ப்ரியா தியாகராஜன் கம்பு தோசை மிகவும் சுலபம்......

நான் இன்றுதான் செய்தேன்ப்பா........

***** கம்பு தோசை *****

தேவையான் பொருட்கள்:

கம்பு : 1 கப்

அரிசி : 1 கப்

செய்முறை :

இரண்டையும் 5 மணி நேரம் ஊர வைத்து மைய அரைத்து எடுக்கனும். அரைத்த 1 மணி நேரம் கழித்து ஊற்றலாம்......

இதில் தேவை எனில் பச்சை மிளகாய், வெங்கயம் சேத்து தளித்து வதக்கி கொட்டி அடை போல் ஊற்றலாம்.

கம்பு அடை வேறு அளவு இருக்கு..... நான் அப்பரம் தருகிரேன்......

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் கம்பு பாயசம் யாருக்கவது செய்யா தெரிந்தால் செல்லுங்கப்பா....... பிலீஸ்.....

என் பாட்டி செய்வாங்க... ஆனா மரந்து போச்சு...... என் அம்மாவுக்கும் நியாபகம் இல்லையாம்.

தெரிந்தால் செல்லுங்கள் பிலீஸ்.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ப்ரபா
கம்பை ஊறவச்சு அரைத்து பால் எடுத்து பசும்பாலும் சர்க்கரையும் சேர்த்து காய்ச்சுவார்கள் என் அம்மா..அதையா கேட்கிறீர்கள்..எனக்கு ரொம்ப இஷ்டம்...வெயில் காலத்துக்கு ரொம்ப நல்லா இருக்கும்

ஹாய் தாளிக்கா அக்கா காலை வணக்கம்...... இன்றைய பொழுது இனிய பொழுதாக அமைய வாழ்த்துக்கள்.....

அக்கா நலமா இருக்கிங்கலா? ரீமா குட்டி நலமா?

அக்கா பாயாசம் எனக்கு நியாபகம் வரவில்லை....

கம்பு அரச்சு பால் எடுத்தா மாதிரி நினைவு இல்லை..... பசுபால் செர்தார்காலா தெரியலை..... அதனால் எப்படி செய்யனும் செல்லுங்கக்கா...

அதனை எப்படி செய்யானும்.... செல்லுங்க்ள் பிலீஸ்....

கம்பு ரொம்ப குளிர்ச்சுதானக்கா.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

அருசுவை தோழிகள் எல்லோரும் நலமா?

பிரபா, தளிகா எப்படி இருக்கீங்க எல்லோருடனும் நல்ல பேசி ரொம்ப நாள் ஆச்சு.
தளி ரீமா நலமா? ரொம்ப கழ்ட பட்டு //ஐ ஏ எஸ்// சேர்த்தீங்களே நல்ல படிக்கிறாளா? எக்ஜாம் எல்லாம் முடிந்ததா? இப்ப லீவா // ஹி ஹி வந்ததும் குசும்பா என்று சொல்லாதீர்கள் ஹே ஹே

பிரபா தெலுங்கு பேசி கொண்டு இவ்வளவு நல்ல தமிழ் எல்லோரிடமும் பேசுகிறீர்கள், கொஞ்சம் தெலுங்கில் சில வார்த்தைகள் கத்து கொடுங்களே.

Jaleelakamal

ஹாய் ஜலீலா அக்கா நலமா இருக்கிங்கலா? உங்க பிள்ளைகள் நலமா? என்ன படிக்கிரார் உங்க பெரிய பிள்ளை......

இப்படி அனியாயமா கலாயிக்கிரிங்கலே....... என் தமிழில் எவ்வளவு பிழை இருக்குன்னு படிக்கிரவங்கலுக்குதான் தெரியும்.

என்ன கலாயிக்கிரது உங்கலுக்கு இவ்வளவு சந்தோஷமா.... ஓகே. நீங்க சந்தோஷமா இருந்தா நாங்கலும் சந்தோஷமா இருப்போம்....

////பிரபா, தளிகா எப்படி இருக்கீங்க எல்லோருடனும் நல்ல பேசி ரொம்ப நாள் ஆச்சு.
தளி ரீமா நலமா? ரொம்ப கழ்ட பட்டு //ஐ ஏ எஸ்// சேர்த்தீங்களே நல்ல படிக்கிறாளா? எக்ஜாம் எல்லாம் முடிந்ததா? இப்ப லீவா // ஹி ஹி வந்ததும் குசும்பா என்று சொல்லாதீர்கள் ஹே ஹே///

தாளிகா அக்கா அப்ப இதுக்கு என்ன அர்த்தம்....? ரீமா பெரியவங்கலா? செல்லவே இல்லை.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹிஹிஹீ..ஆமாங்க ப்ரபா ரொம்ப பெரியவங்க தான்.3.5 வயசாகபோகுது அவங்களுக்கு..வேறொன்னுமில்ல நர்சரி சேத்த நான் ரொம் ப பில்டப் கொடுத்தேன் அதை நக்கல் விடுராங்க.
கம்பு பாயாசத்துக்கு கன்ம்பை ஊறவச்சுக்கனும் மிக்சியில் அரைச்சு சக்கயை வடிகட்டி பாலை எடுத்துக்கனும்...பின் கம்பு பாலுடன் பசும்பாலும் கலந்து கூழ் போல காய்ச்சனும் சர்க்கரை கலந்து குடிக்கனும்..இதை லேசா குளிர வச்சு குடிச்சால் எனக்கு ரொம்ப இஷ்டம்
நீங்க இங்க கேட்டபிறகு எனக்கு ஆசை வந்துடுச்சு..அம்மாவிடம் கம்பு வாங்கி வர சொல்லியிருக்கேன்..ஜலீலக்கா உங்களுக்கு துபாயில் கறிவேப்பிலை கிடைக்குதா?

2

3

4

மேலும் சில பதிவுகள்