காய்கறி தோசை:
கேரட் - 1
உருளைக்கிழங்கு - 1
பீன்ஸ் - 7
பல்லாரி வெங்காயம் - 1
மஞ்சள் - சிறிதளவு
வத்தல் பொடி - சிறிதளவு
செய்முறை:
மேலே உள்ள எல்லா காய்கறிகளையும் பொடியாக நறுக்கி தோசை மாவுடன் கலந்து அதன் பின் மஞ்சளும்,வத்தல் பொடியும் சேர்த்து நன்றாக கலக்கி அதன் பின் தோசை சுடவும்.
மகேஷ் ராதா,
காய்கறிகளை வேகவைத்து சேர்க்க வேண்டுமா?இவ்வளவு காய்கறிகள் எவ்வளவு மாவிற்கு சேர்க்க வேண்டும்?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
காய்கறி தோசை
hello madam,
வணக்கம்
தாளிக்கும் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எல்லா காய்கறிகளையும் வதக்க வேண்டும்.காய்கறி அதிகம் சேர்த்தால் உடம்புக்கு நல்லது. காய்கறி கலக்கி தோசை மாவு கட்டியாக இருக்க வேண்டும்.
நன்றி
ராதா