எது ஃபேஷன்

எது ஃபேஷன்

இந்த பகுதியில எல்லாரும் நீங்க பார்த்த நல்ல உடை/கலர் காம்பினேஷன் சொன்னா என்ன மாதிரி ஃபேஷன் சேலஞ்ச்ட் மக்களுக்கு உதவியா இருக்கும். பலரும் ரொம்ப நல்லா டிரெஸ் பண்ணுவாங்க எதாவது டிப்ஸ் கேட்டா ஒன்னுமே இல்லைன்னு சொல்லுவாங்க..

டி எல் சி "வாட் நாட் டு வேர்" (What not to Wear - Stacy & Clinton) பார்த்து இப்ப நான் டிரெஸ் எதுவும் வாங்கலை. எல்லாமே மிஸ் மேட்ச் காம்பினேஷனா தான் இருக்கு :-((
. Over educated i guess!!!

இந்தியாவில டாப்ஸ் எல்லாம் என்னமோ உலக அழகிகளுக்கு மட்டும் தான் நாங்க டாப்ஸ் செய்வோம்ன்னு விப்பானுங்க எல்லாம் ரொம்ப சின்னதா..
நாமளே மெட்டீரியல் எடுத்து தைத்தா அவ்வளவு தான் எல்லாமே மெடெர்னிட்ய் வேர் மாதிரி தைத்து தருவது அடுத்த கொடுமை :((
அதனால் நான் இங்கயே எல்லா ஆபிஸ் /அவுட்டர் வேர் வாங்குறேன்..

யாராவது சிம்ஸ்(Syms) கடை போயிருக்கீங்களா இங்க... இந்த வார விடுமுறையில் போகலாம்ன்னு இருக்கேன்.

ரொம்ப பெரிய ஃபேஷன் டிஸாஸ்டரா இருந்து இப்ப கொஞ்சம் ஓகேவா ஆகி இருக்கேன்...
Like an ugly duckling became a Swan :-)) .

{எனக்கு தெரியும் என்ன குளிர்ன்னாலும் என்னைய ஓட்ட ஆளுக இருப்பாக!!!}
எனக்கு தெரிஞ்சதை சொல்ல்றேன். நீங்களும் ஷேர் பண்ணுங்க.

முன்னாடி இந்த சைட்ல நல்ல இன்ஃபர்மேஷன் இருந்தது. இப்ப என்னவோ சைட் லேஅவுட் மாத்தியது போல இருக்கு
http://www.dressforsuccess.org/

Thanks
ila

"If you want things to be different, perhaps the answer is to become different yourself." - Not mine someone else's

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஆஹா இலா இந்தியாவிலாவது கொஞ்சம் தேடினால் நம் சைசுக்கு டாப்ஸ் வாங்கி விடலாம்.சிங்கப்பூரில் ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாக இருந்தால் மட்டுமே நல்ல டாப்ஸ் கிடைக்கிறது.பெரிய சைஸ் தேடினால் அதிகமான நல்ல டிசைனில் ஃபேஷனில் கிடைக்க மாட்டேன்கிறது.சிங்கப்பூர் மக்களே நீங்கள்ளாம் எங்க வாங்கறீங்க சொல்லுங்கப்பா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

kavisiva மோடம் சிங்கப்பூரில் டாப்ஸ் என்றால் அனைத்துக் கடைகலும் கிடைக்கும். ஆனால் நம்ம ஊர் உடை என்றால் லிட்டில் இந்தியாவில் தான் கிடைக்கும்.

குறிப்பிட்டு செல்ல வேண்டும் என்றால் முஸ்தஹா, அனிஹா,........ கடைகலிலும் கிடைக்கும்.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ப்ரபா டாப்ஸ் எல்லா இடங்களிலும் கிடைக்கும்.ஆனால் ஸ்மால் மற்றும் மீடியம் சைஸ்களில் இருக்கும் டிசைன்ஸ் மற்றும் மாடல் லார்ஜ் சைஸ்களில் கிடைப்பது சிரமம். அந்த மாதிரி நல்ல ஃபேஷன் உடைகள் தான் எங்க வாங்கறீங்கன்னு கேட்டேன். john little,this fashion போன்ற கடைகளிலும் orchard road,bugis,toa payoh லும் தேடி தேடி அலுத்து விட்டேன்.இருப்பதில் அழகானதை வாங்குவேன்.சாய்ஸ் குறைவு.லிட்டில் இந்தியாவில் நான் அதிகம் உடைகள் வாங்குவதில்லை.அதுதான் நமக்கு இந்தியாவில் அழகாகவும் மலிவாகவும் கிடைக்குமே!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மோடம் BOSSINI, TOM & STEFANIE கடைகளில் IMM (JURONG EAST), JURONG PINT (BOON LAY), ANG MO KIO,.... போன்ற ஒருசில இடங்களிலும் தான் கிடைக்கும்.
நான் இங்கு உள்ள தோழிகலையும் கோட்டு செல்லுகிரேன்.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

கம்ப்யூட்டருக்கும் உங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு போல.எ.கா- மோடம், புரவுஸ்!! ஏதோ அப்பப்ப ஒரு புன்முருவல் உங்க வார்த்தைகளைப் பார்த்து வந்துடுது.நன்றி.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

ப்ரபா நீங்கள் சொன்ன எல்லா கடைகளிலும் தேடிவிட்டேன் ப்ரபா.இங்கெல்லாம் டாப்ஸ் கிடைக்கிறது.ஆனால் நல்ல அழகாக இருக்கிறதே என்று நம் சைஸுக்கு தேடும் போதுதான் பிரச்சினை.நான் ரொம்ப குண்டுன்னு நினைச்சிடாதிங்க :-))

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அமர் அவர் தவறாக டைப் செய்தாலும் தமிழில் பதிவுகள் போட முயற்சிகிறாரே.அதை ஊக்குவிப்போம்.பலர் இன்னும் தமிழை ஆங்கிலத்தில்தான் எழுதிக் கொண்டிருக்கின்றனர்.

ப்ரபா நீங்கள் பதிவு செய்வதற்கு முன் ஒரு முறை படித்து பிழைகளை திருத்திய பின் பதிவு செய்யுங்கள். முதலில் கொஞ்சம் கஷ்டம்தான். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஏதோ எனக்கு தெரிஞ்ச கொஞ்சம் சொல்லுறன் கேளுங்கோ.
இங்குள்ள பாசன் உடுப்புக்களுடன் நம்மூர் உடுப்பு மிக்ஸ் பண்ணி போடாதீங்கோ.
அதாவது அமெரிக்கன் ஸ்கேட் ஏசியன் ரொப் ,தேருக்கு அலங்காரம் பன்ணினமாதிரி இருக்கிற நம்மூர் டொப் பான்ஸ்க்கு நல்லாவே இருக்காது.

பான்ஸ்க்கு டீசேட் போடுறது [ஆண்கள் டீசேட்போல்]இப்பவுள்ள பாசனுக்கு ஏற்றது இல்லை.

என்னோட ஸ்டைல் இதுதான்.கேளுங்கோ.நிறைய ப்ளாக் கலர் பான்ஸ் வச்சி அதுக்கு இடுப்பு வரை மட்டுமே வரக்கூடிய டொப்.

நிறைய டொப் வச்சிருங்கோ அதாவது 1 திருப்பி போட 2 மாதமாவது எடுக்க வேணும்.
அப்பபோதான் நாம் பான்ஸ் ஸ்டைல் மாத்தாம இருக்கிறது தெரியாது.

gap,guess,d&g,போன்ரவற்றில் சீசனுக்கு நல்ல டொப் வரும் வேண்டி வைங்கோ.எங்களுக்கெண்டு சில கலர்களை தெரிவு செய்து அந்த கலர்தான் வேணும் எண்டு தேடிக்கொண்டு இருக்காதீங்கோ.விருப்பமான கலர் ஒருபக்கம் இருக்க நீங்கள் கண்ண மூடிக்கொண்டு என்ன கலரா இருந்தாலும் ஸ்டைல் வடிவா இருக்கிற டொப் வேண்டுங்கோ. இந்தக்கலர்தான் வேணும் எண்டு அடம் பிடிச்சீங்களெண்டா உங்கட சைஸ்க்கும் ஸ்டைலுக்கும் ஏற்ற உடுப்புகள் கிடைக்காது.பான்ஸ் தொள தொள வென்று போடுவது நல்ல இடங்களுக்கு போடுவதற்கு அழகல்ல.

வேலைக்கு போகும்போது நிறைய புஸ்பங்கள்[பூ] நிரைய பட்டன்ஸ் வச்ச டாப்ஸ் போடாதீங்கோ. பழைய சாரி பிளவுஸ்க்கு[ ஜாக்கட்] இருக்கிறமாதிரி நீளமும் இல்லாம குட்டையும் இல்லாம கை இருக்கிற டாப்ஸ் உடம்பை அமைப்பில்லாமல் காட்டும்.
வயதூம் கூடமாதிரிகாட்டும்.
பொம்மை கை [குட்டிக்கை]வச்ச டாப்ஸ் குழ்ந்தைகள் தான் போடவேணும் எண்டு இல்லை அந்த பற்ரனில் லாச், எக்ஸ்ரா லாச் எல்லாம் கிடைக்கும்.
முக்கியமா டாப்ஸ் வாங்கும்போது கையின் அழகைப்பாத்து [உங்கள் கை இல்லை] விதம் விதமா வேண்டுங்கோ.
நான் எக்ஸ்ரா ஸ்மோல் போட்டு 2 வருடங்களுள் லாச் க்கு வந்துவிட்டேன்[திருமணத்தின்பின்]
உடுப்பு செலக்ட் பன்ணும்போது வெறுப்பே வந்துவிடும் லாச் போடுபவர்கள் எல்லாம் மனிசரே கிடையாது என்பதுபோல் இருக்கும் உடுப்பு பட்டன்ஸ்.

ஆனாலும் நான் தேடித்தேடி அழகானதைமட்டும் வாங்கி விடுவேன்.
ஹா ஹா ஹா பேப்பம்பல்.

சுரேஜினி

கவிசிவா பான்ஸ் க்கு என்ன டமில்.
[குண்டு கவிசிவா]
அப்பிடியே சாறி எப்டி கட்டுறது எண்டும் சொல்லிதாங்கோ கோவிக்காமல் .

சுரேஜினி

மேலும் சில பதிவுகள்