முள்ளங்கி சட்னி

முள்ளங்கி சட்னி:

முள்ளங்கி - 100கி
பச்சமிளகாய் - 3
பூண்டு - 2பல்
தக்காளி - 1
&
புளி - சுண்டக்காய் அளவு
கடலைபருப்பு - 1தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - 1தேக்கரண்டி
கருவேப்பில்லை - 1ஆர்க்
எண்ணெய் - 1தேக்கரண்டி
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பருப்புகளை பொடவும் சிவந்ததும் கருவேப்பில்லை, மற்ற அனைத்தையும் பொட்டு நன்றாக வதக்கி அரைத்தால் நன்றாக இருக்கும்
இட்லி, தோசைக்கு அருமையாக இருக்கும்

lathaganapathy

மேலும் சில பதிவுகள்