வாழ்த்தலாம் வாங்க நம்ம கவி.எஸ் க்கு பிறந்தநாள் [21.12.08]

ஹாய் தோழிஸ் நம்ம கவிக்கு பிறந்தநாள்.வாழ்த்தலாம் வாங்க எல்லோரும்.

கவி உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

தோழிஸ் கவியின் வயசு தெரியனுமா உங்களுக்கு,அவங்க நம்ம மர்ழிக்கு பாட்டி முறை வேணும்.இப்ப எல்லோரும் அவங்க வயசை கண்டுபிடித்துக்குங்க.என்ன கவி நான் சொன்ற்து சரி தானே??

கவி.எஸ் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.சீக்கிரம் வாங்க வந்து வயசை சொல்லுங்க....

பாருங்க மேனகா உங்க பிறந்த நாளை கரெக்ட்டா நியாபகம் வெச்சி போட்டு இருக்காங்க அப்படியே உங்களை பாட்டினும் சொல்லிட்டாங்க.நீங்க கவலைப்படாதீங்க..சரியா

Happy Birth Day To You....

கவி.எஸ் உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நாங்க உங்களை பாட்டின்னு கன்ஃபர்ம் பண்றதுக்குள்ள வந்து வயசை சொல்லிடுங்க.
என்றும் பதினாறு,நான் சின்ன பொண்ணு அப்படீங்கற டயலாக் எல்லாம் நம்ப மாட்டொம்ல :-))

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு கவி,
உனக்கு எங்களின் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

(அதில பாட்டி ஆகறதும் ஒண்ணு! உனக்கு அந்த பாக்கியம் ரொம்ப சீக்கிரமா கிடைச்சுருக்கு போல:-))
கவி, இதுக்கு பேர்தான் டிட் ஃபார் டாட்டா?:-((
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

கவி-க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பாவம்பா பிறந்தநாள் அதுவுமா ஒரு சின்ன பொண்ணை இப்படியா கலாய்க்கிறது. கவி அழாதீங்கப்பா இன்னிக்கி விட்டிருங்க. நாளைக்கு பார்த்துப்போம்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

அன்பு கவிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
இந்த பிறந்தநாளில் உங்கலுக்கு எல்லா வளமும் கிடைக்க வாழ்த்துகள்

என்னகவி நான் அனுப்புச்ச கிப்ட் எல்லாம் பாத்துடீங்களா :-)

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

கவி கேக் வெட்டிட்டீங்களா? எனக்கும் கொஞ்சம் குடுங்கோ.
இந்தாங்கோ என்னோட பொக்கே

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சுரேஜினி

many more happy returns of the day.மனம் போல் நிறைவான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

கவி.எஸ் உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Happy wishes on your birthday
´HERZLICHE GLÜCK WÜNSCHE ZUM GEBURTSTAG´

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

inru pirantha nal kanum thozhikku en iniya vaazhthukkal

அன்புள்ள கவி எஸ்

மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

அன்புடன்

சீதாலக்ஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்