வாழ்த்தலாம் வாங்க நம்ம கவி.எஸ் க்கு பிறந்தநாள் [21.12.08]

ஹாய் தோழிஸ் நம்ம கவிக்கு பிறந்தநாள்.வாழ்த்தலாம் வாங்க எல்லோரும்.

கவி உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

தோழிஸ் கவியின் வயசு தெரியனுமா உங்களுக்கு,அவங்க நம்ம மர்ழிக்கு பாட்டி முறை வேணும்.இப்ப எல்லோரும் அவங்க வயசை கண்டுபிடித்துக்குங்க.என்ன கவி நான் சொன்ற்து சரி தானே??

அன்புள்ள கவி எஸ்
நலமா?எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன் பர்வீன்.

ஹாய் கவி.எஸ்,உங்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
சாம் எப்படியிருக்கின்றார்?கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்.ஊருக்கு போறீங்கதானே!விஷ் யூ எ ஹாப்பி ஜர்னி ஃபிரெண்ட்.
Mere enthusiasm is all in all.

டியர் கவி இனிய பிற்ந்த்நாள் வாழ்த்துக்கள்

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

ஹாய் கவி

இப்போதான் பார்த்தேன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பா..ரொம்ப சந்தோசமா கேக் வெட்டி கொண்டாடீங்களா? இது முதல்லயே தெரிங்சிருந்தா மெயில் பண்ணிருப்பேன்..anyway wishing happy birthday..enjoy...

கவி.எஸ் உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

ஹாய் கவி,
நானும் இப்போதான் பார்த்தேன். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
இமா

‍- இமா க்றிஸ்

உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கவி எஸ்
உங்களுக்கு எனது மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

கவி எஸ்,
என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இப்பத்தான் கேள்விப்பட்டேன், நீங்க மர்ழிக்குப் பாட்டியாமே:) ஐயையோ மேனகா ... நோட் பண்ணுங்கோ... எனக்கு மர்ழி பாட்டி....:) அப்போ எனக்கு கவி எஸ் என்ன முறை.. கண்டுபிடியுங்கோ பார்ப்பம்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

கவி எஸ்

எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இப்பொழுதுதான் பார்த்தேன்பா...
vaishu

vaishu

மேலும் சில பதிவுகள்