நகசுத்தி

அருசுவை தோழிகளுக்கு வணக்கம்,
எனக்கு நேற்றிலிருந்து நடுவிரலில் நகசுத்தி வந்துள்ளது.மிகவும் வலி உள்ளது.இதற்கு ஏதேனும் வைத்தியம் உள்ளதா.plZ...

ஹாய் ப்ரியா விபூதியை தண்ணீரில் குழைத்து நகசுத்தி வந்த விரலில் மருதாணி வைப்பது போல் வைத்து ஒரு சுத்தமான துணி அல்லது பேண்டேஜ் துணி கொண்டு கட்டவும்.ஈரம் காயும் போது மேலே தண்ணீர் தெளிக்கவும். நகசுத்தி ஆரம்ப நிலையில் என்றா ஒரே நாளில் குணமாகி விடும்.குணமாகவில்லை என்றால் மீண்டும் ஒருமுறை இதே போல் செய்யவும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பிரியா என்ன ஆச்சிப்பா உங்கலுக்கு. உடல் அல்ர்ஜின்னு சென்னிங்க. இப்ப நகசுத்தியா.
உடம்பா பார்த்துக்கோங்க.
நகத்துல நெயில் பாலிஷ் போடுங்க. எப்ப நகத்தின் ஓரம் வலி வருதே அப்பவே நெயுல் பாலிஷ் போட்டா நகசுத்தி வராது. இனிமே கெஞ்சம் உசாரா இருங்கள். டாக்டரை பார்த்து மருந்து எடுத்துக் கொங்கள்.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

MESSAGE FROM INDIAN ARMY:

IN CASE YOU COME ACROSS ANY SUSPICIOUS ACTIVITY, ANY SUSPICIOUS MOVEMENT OR HAVE ANY INFORMATION TO TELL THE ANTI-TERROR SQUAD, PLEASE TAKE A NOTE OF THE NEW 'ALL INDIA TOLL-FREE' TERROR HELPLINE "1090". YOUR CITY'S POLICE OR ANTI-TERROR SQUAD WILL TAKE ACTION AS QUICKLY AS POSSIBLE.

REMEMBER, THE NUMBER "1090" IS VALID ALL OVER INDIA.
THIS IS A TOLL FREE NUMBER AND CAN BE DIALLED FROM MOBILE PHONES. MOREOVER, THE IDENTITY OF THE CALLER WILL BE KEPT AS SECRET.
PLEASE TRY TO INFORM EVERY CITIZEN OF INDIA ABOUT THIS FACILITY.

"FORGIVING A TERRORIST IS LEFT TO GOD; BUT FIXING THEIR APPOINTMENT WITH GOD IS OUR RESPONSIBILITY" -INDIAN ARMY.

Jai Hind

lathakumar
ஹய் பிரியா அக்கா,
எங்க பாட்டி வைத்தியம் நல்ல பழுத்த எலுமிச்சை பழத்தை ஒட்டை பொட்டு விரலை குத்தி வைத்தால் ஒரு நாளில் சரியாகிவிடும்

lathakumar

ஜெய் ஹிந்த்.நாம் இந்த மெசேஜை நம் எல்லா தோழிகளுக்கும் அனுப்புவோம்.
நாம் ஒன்றிணைந்து நம் தேசத்தை காப்போம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பதில் அளித்த அனைத்து தோழிகளுக்கும் நன்றி. வலியால் படுத்துவிட்டேன் அதனால் பதில் போட முடியவில்லை மன்னிக்கவும். மீண்டும் நன்றி.

டியர் இப்பொதுதான் நான் உங்கள் நக சுத்தி ப்ற்றி படித்தேன். CANDID-B lotion என்ற drops ஐ போடவும். சரி ஆகும்

மேலும் சில பதிவுகள்