ஹைய்யா வாங்கப்பா.........வாங்க அரட்டைஅடிக்கலாம் பாகம்--39

ஹைய்யா வாங்கப்பா வாங்க அரட்டைஅடிக்கலாம் பாகம்--39
ஹாய் வந்து அசத்துங்க................வாங்க வாங்க

ஹைய்யா வாங்கப்பா வாங்க அரட்டைஅடிக்கலாம் பாகம்--39

ஹாய் செல்லம்ஸ்!!! யாராவது லைனில் இருந்தால் வாங்கப்பா!!!!!

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

உமா நலமா?

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

அப்பாடா இப்படி போட்டாத்தான் வருவீங்க. நீங்க சொன்னீங்கன்னு அம்மாக்கிட்ட விட்டமின் இ ஆயில் வாங்க சொன்னேன். ஆனா மெடிக்கலில் DELIVERA (Aloe Vera Creeam) கொடுத்துள்ளனர். இதனை எப்படி use பண்ணுவது எப்போது use பண்ணுவது please செல்வி மேம் சொல்லுங்களேன்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

அதில் Composition
Aloe vera extract - 15%
Wheat Germ oil (Natural vitamin E)-1%
Olive oil-2%
curcuma oil-0.5%
Moisturising cream base
என்று உள்ளது. வேறு தோழிகள் தெரிந்தாலும் சொல்லுங்கள்

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

மேனகா பட்டர் சிக்கன் பத்தி பேசுற நேரமா இது!?!!. இங்க ஒருத்தி அவசரம்னு என்னமோ எழுதியிருக்காலேன்னு யாராவது பதில் சொல்றீங்களா? உங்க கூட கா.

பார்ரா இதை முடிச்சிட்டு பார்த்தா அடுத்து இவங்க பூண்டு ஊறுகாய்க்குப் போயிட்டாங்க.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

இப்ப தான் உங்க பதிவைப் பார்த்தேன்பா.அந்த க்ரீம் உபயோகிக்கலாம்.செல்விமா அந்த விட்டமின் ஈ எப்போ தடவ சொன்னாங்க.ஆயிலா இருந்தா உடம்பில் தடவலாம்.க்ரீம் தெரியவிலை.நான் ஆலிவ் ஆயில் தான் தடவினேன்.
இன்னும் தூங்கலையா.

கோபப்படுற மாதிரி நடிச்சா தான எல்லாரும் என்னன்னு கேட்கிறீங்க. 2 நாள் முன்னாடி சொன்னாங்கப்பா. சரி அவங்க பதிவை பார்த்ததால் கேட்டேன். அவங்க லாக் அவுட் பண்ணிட்டாங்க போல. மேனகா இப்போ தூங்கும் முன்பு தடவனுமான்னு கேட்க தான் உட்கார்ந்திருந்தேன். நீங்க மாட்டிக்கிட்டீங்க.

என்னப்பா என்ன பண்றீங்க? பாப்பா என்ன செய்றா?

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

தூங்கும் போதும் தடவலாம் அல்லது குளிப்பதற்க்கு முன்பும் தடவலாம்.
பாப்பா நல்லா இருக்கா.சீரியல் பார்க்கிறேன்.யாகூ வாங்களேன் முடிந்தால்

அன்பு உமா,
உனக்கக பதில் அடிச்சுகிட்டே இருந்தேன். அதுக்குள்ள பொண்ணு யுகேல் இருந்து போன் பண்ணினான்னு போய்ட்டேன். வர்றதுகுள்ளே என்னை ஏலம் போட்டு வித்துட்டே, போ.
அந்த கிரீம் தடவலாம்ப்பா. நைட் படுக்குமுன் தடவு. வயிறு டைட்டாக இருப்பது குறையும்.
அப்பறம் ஸ்ட்ரெச் மார்க்கும் வராமல் குறையும்.
யம்மா, என் ஐடிக்கு வா, போன் நெம்பர் த்ர்றேன். கூப்பிடு, சரியா?
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்