கிருஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்(23/12/08)

அருச்சுவை தோழிகளுக்கு அனைவருக்கும் இனிய கிருஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

அருச்சுவை தோழிகளுக்கு அனைவருக்கும் இனிய கிருஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் எங்கள் மணம் கணிந்த இனியா "மோரி கிரிஸ்மஸ்" மற்றும் இனியா "புத்தாண்டு வாழ்த்துக்கள்".
வாழ்வில் எல்லா வளங்கலும் , நளங்கலும் இனிய புத்தாண்டில் கிடைக்க என் வாழ்த்துக்கள்.......

*****************2009*************
இனிய புத்தாண்டே "வருக வருக" எல்லோர் வாழ்னிலும் நலம் தருக.....

"வாழ்க வளமுடன்"

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

எப்படி இருக்கேள்.நான் இன்னும் அம்மா வீட்லதான் இருக்கேன்.பெங்களூருக்கு ஒரு வாரம் கழிச்சுதான் வருவேன்.உங்களுக்கு வனிதா மற்றும் அறுசுவை தோழிகள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு மற்றும் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்.

நன்றி பரிமளா.... நலமா?! உங்களுக்கும், அறுசுவையின் எல்லா தோழிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் இனிய

கிறிஸ்தமஸ்

மற்றும்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

அறுசுவை குழுவினர், மற்றும் அறுசுவை சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய கிறிஸ்தோதய, புதுவருட வாழ்த்துக்கள்.
நன்றி ஜெயலஷ்மி, ப்ரபா, பரிமளா, வனிதா & ஜெய்ஸ்ரீ.
அன்புடன்
இமா

‍- இமா க்றிஸ்

அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் பா..விடுமுறைய நல்லா கொண்டாடுங்க...வந்து எப்படி கொண்டாடினீங்கனு சொல்லுங்க..

அறுசுவை நேயர் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் மற்றும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

அனைவருக்கும் அதிராவின் இனிய கிறிஸ்மஸ், புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நான் "சன்ரா" விற்கு ஈ மெயில் அனுப்பியிருக்கிறேன், அறுசுவைத் தோழிகள் எல்லோரும் ரொம்ப நல்லவர்கள், எல்லோருக்கும் பரிசுகள் குடுக்கவேணும் என்று, எனவே நிட்சயம் தருவார், இன்று இரவு அதிகநேரம் விழித்திராமல் எல்லோரும் வேளைக்குப் படுத்திட வேணும் அப்பத்தான் சன்ரா வருவார்... ஓக்கே?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்