hai friends

எனக்கு முதுகு வலி இருக்கு ,என் மகள் மிகவும் வெயிட் ஆக இருக்கிறாள். age 8 years 2nd std weight 40kg hight- 4.5ft how do radisue the weight

tharaiyil thalakani vaikkamal padungal......
muthugu vali irukkathu............
kollu-vai dal fry polla seithu tharavum......

1-week diet program

1st day - all fruits
2nd day - all vegtables
3rd day - all fruits and vegtables
4th day - 6 banana+ 3 glass milk
5th day - 1 cup rich with tomoto
6th day - 1 cup rice
7th day - 1 cup rice with nv or v

only ethu mattumthan sappidanum........

ungalin pen 8yrs enpathal ethai mudintha varai kadaipidikkavum.......

சின்ன வயதில் தேவைக்கதிகமான எடை இப்பொழுது நிலவி வரும் ப்ரச்சனை
1)சாசேஜ் பர்கர் என்பது போன்ற உணவுகள் வெளியிலிருந்து ஃபாஸ்ட் ஃபுட் வாங்கி கொடுப்பது நிறுத்துங்கள்
2) பெப்சி கோக் போன்ற எறெடெட் பானங்களை கொடுக்காதீர்கள்
3)கொழுப்பு நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டாம்
4)ஷட்டில்,ஃபுட் பால் என்று எதுவாவது விளையாட்டில் சேர்த்து விடுங்கள்..ஸ்விம்மிங்குக்கு விட்டால் இன்னும் நல்லது
5)அதிக நேரம் டிவி பார்க்க அனுமதிக்க வேண்டாம்
6)முடிந்த அளவு லோஃபேட் பொருட்கள் சாப்பிட கொடுங்க.பால் தயிர் போன்றவை

அந்த த்ரெட்டில் நுழைய முடியல..வரவர அரட்டைக்கு அளவே இல்லாம போச்சு போங்க..ஒரு த்ரெட்டீல் சீரியசா ஒரு விஷயத்தை பேசினா அதை சுத்தமா கண்டுக்காம நீ யாஹூக்கு வா நான் கூகில் டாக்குக்கு வறேன் .உங்க வீட்ல இட்லியா எங்க வீட்ல தோசை .சுரக்காய்ல உப்பு பத்தல. அப்படின்னு த்ரெட்டுக்கு சம்மந்தமே இல்லாம அரட்டை போடுறது..எதேச்சையா அரட்டை வந்தா சரிங்கலாம் இதை என்னால் டாலெரேட் பன்னவே முடியல.எனக்கு முடியலன்னு வயித்தெரிச்சலோ என்னமோ அதுவும் தெரியல:-(

உங்களுக்கு பதில் சொல்கிறேன். நான் பதிவு போடலைன்னா த்ரெட் காணாமல் தேடுவேன் அதனால்.
அன்புடன்
இலா

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இப்ப குழந்தைகளிடத்தில் ஒபீசிட்டி அதிகமாகி வருவது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சகஜம். இங்கே பல டீ வி ப்ரொகிராமில் இதனை எப்படி கையாள்வது என்று போடுவார்கள். முதலில் நீங்க பிரச்சனை குழந்தைக்கு மட்டும் என்று நினத்து மகளை தனிமைப்படுத்த வேண்டாம். உங்க வீட்டிலே பல சத்தான உணவு முறைகளை கடைபிடியுங்க . சின்ன குழந்தை கிட்ட டயட்ல இரு ஓடு விளயாடுன்னு சொல்லும் போதே அதுக்கு மனசில பல எண்ணம் வரலாம். இதனை தவிற்க்க உங்க மகள் சுகமாக நீங்க அனைவரும் பிட்னஸை ஒரு பேமிலி ஆக்டிவிடியா எடுத்துக்கோங்க. திடீர்ன்னு எல்லாரும் டயட்ல இருக்கவும் செய்யாதீங்க. When you get 2 or 3 days holidays then go for a fitness outing as a family. I know it is not so advanced that there are gym sepcifically designed for kid like little gym here in US. I am not sure how the situation is in other countries. It is also not easy making our kids go for running or put her in adult gym. Go to some yoga program and do as family every day. I know it is hard . She is young and you can educate yourself and the kid by takeing baby steps. Having suffered obesity for most of my adult life i can give you tips and motivation to deal with this problem. One more thing, have your child test for any problems with diabetes and evaluvate her readiness to do physical activity .

WARNING for ALL people who WANT to jut CHAT:
தயவு செய்து இப்படி நல்ல எண்ணத்தோட ஆரம்பிகிற த்ரெட்ல அரட்டை அடிக்காதீங்க.. அப்புறம் நான் என்ன சொல்வேன்னு எனக்கே தெரியாது :))

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

THANK FOR YOU ADVISE.
I WILL TRY TO KEEP THR TIPS

EACH DAY DAWNS WITH A BUNCH OF OPPORTUNITIES

thanks. wish you happy pongal
my daughter is taken normal food habit,she watch a T.V on only leavedays, i chek the doctor, she is normal but she loose the weight 7kgs.
thanks for your advise.
uinkali pathi? eangka ierukika

EACH DAY DAWNS WITH A BUNCH OF OPPORTUNITIES

thanks. wish you happy pongal
my daughter is taken normal food habit,she watch a T.V on only leavedays, i chek the doctor, she is normal but she loose the weight 7kgs.
thanks for your advise.

EACH DAY DAWNS WITH A BUNCH OF OPPORTUNITIES

தோழி, முதுகு வலி தீர யோகாவில் சில ஆசனங்கள் இருக்கின்றன. முடிந்தால் யோகா கிளாஸ் போனீர்கள் என்றால் உங்கள் வலி நிரந்தரமாக குறைய வாய்ப்புண்டு. உங்கள் பெண்ணுக்கு கூட யோகா மிக மிக நல்லது. அவளுடைய படிப்பாகட்டும், , பழக்கவழக்கமாகட்டும், உடம்பாகட்டும் எல்லாமே ஒரு கட்டு கோப்பிட்க்கு வந்து விடும்.

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

அன்பு தோழியரே, என் மகனும் எடை அதிகமாக இருப்பதாக மருத்துவர் கூறுகிறார். துரித உணவுகள், பெப்சி எதுவும் நான் மிக அரிதாகதான் கொடுப்பது. மற்றும் தளிகா கூறியதை விட அதிக கவனமாக இருந்தும் எடை குறையவில்லை. மூத்தவன் எடை கூடமாட்டேன்கிறது. சின்னவன் எடை குறையமாட்டேன்கிறது. இருவருக்கும் ஒரே உணவுதான் கொடுக்கிறேன்.

சாப்பிடக்கூடிய வயதில் உள்ள குழந்தையை சாப்பிடாதே என்று சொல்லும் கொடுமை எந்த தாய்க்கும் வரக்கூடாது!

இதில் சிலரின் கிண்டல், பொறாமை வேறு!!

மேலும் சில பதிவுகள்