hai friends

எனக்கு முதுகு வலி இருக்கு ,என் மகள் மிகவும் வெயிட் ஆக இருக்கிறாள். age 8 years 2nd std weight 40kg hight- 4.5ft how do radisue the weight

திருமதி ஹுஸ்ஸேன் எனக்கு நல்லா புரியுது..சில குழந்தைகளின் உடல்வாகே அப்படி தானாக இருக்கும்..சிலது உடம்பே வைக்காது என் மகளைப் போல் அதுக்கும் கிண்டல்..சிலது 1 வாய் உள்ள போனா உடம்பு வரும் உங்க பிள்ளை போல் அதுக்கும் கிண்டல்...உடல்நலன் கருதி நாம் மொத்த குடும்பமும் ஆரோகியமான முறையும் உண்ணுவது நல்லது மற்றபடி சாப்பிடாதே என்று கட்டிப் போடுவது கவலைக்கிடமான விஷயம் பாவம் விடுங்க..அது சாப்பிடட்டும்.

ஆறுதல் வார்த்தைகளுக்கு நன்றி தளிகா

மேலும் சில பதிவுகள்