பிளீஸ் உதவுங்கள் தோழிகளே.

ஹாய்
இன்னும் இரண்டு வாரத்தில் இந்தியா போக உள்ளோம்,இங்கிருந்து(usa) என்ன பொருட்கள் வாங்கிகொண்டு போகலாம் எதாவது கிப்ட்ஸ் ஐடியாஸ் சொல்லுஙள்.
என்ன வாங்கிக்கொன்டு போவது என்று ஒரே குழப்பமாக இருக்கிறது பிளீஸ் உதவுங்கள் தோழிகளே.

மேலும் சில பதிவுகள்