சவுதி அரேபியா தோழிகள் பக்கம்

ஹாய்....
இது சவுதி அரேபியா தோழிகளுக்கான பக்கம்.
இங்கே சவுதியில் வாழும் தோழிகள் தங்களுக்குள் உறையாடலாம்,அரட்டையடிக்கலாம்.
தோழிகளே.... வாங்க வந்து ஜாலியா பேசுங்க..
** smile is the sweetest thing in the world.keep smiling **

சவுதியில் வாழும் தோழிகளே...
வாங்க வந்து உங்க பதிவுகளை போட்டு அரட்டையை ஆரம்பிங்க....
அனைவரையும் ரோஜா மலர் தந்து வரவேற்கிறேன்...

~~~SMILE IS THE SWEETEST THING IN THE WORLD.
KEEP SMILING~~~
**அன்புடன் பஜீலா**

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

நம் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டும்]அன்புபஜீலா நமக்கும் இட ஒதுக்கீடா? நீங்க தந்த ரோஜாவுக்கு நன்றி இனிய முஹர்ரம் வாழ்த்துக்கள் சித்தி ஹாஜரா உங்க யாஹூ தந்தாங்க ஆனால் ஆட் ஆகவில்லை நான் ரவ்தாவில் இருக்கிறேன் நீங்க ஹாராவா?

hai taj,fajila,
எப்படி இருகீங்க?நான் Azizia வில் இருக்கேன்.நமக்காக புது த்ரெட்டா, ஹைய்யா ஜாலி....fajila i too added ur id ,and i hve sent invitation, u didnt see that?

அஜீஜியா என்றால் எக்சிட்22ஆ உங்கள் வரவு நல் வரவு ஆகுக உங்களை பற்ரி சொல்லுங்களேன்

ஏம்பா இங்கே உங்க ஊரில் இருக்கிறவங்க மட்டும் தான் பேசனுமா?? நாங்கலும் பேசலாமா??

அன்புதோழி
ஜெயலக்ஷிமிசுதர்சன்

யாதும் ஊரே யாவரும் கேளீர் அன்பே நமது அறுசுவை தத்துவம்

ஹாய் தாஜ் எப்படி இருகின்ஙக? உஙஹ்க பிள்ளைகள் எப்படி இருக்கன்ஙக??

ஓ இந்த தலைப்பு சூப்பரா இருக்கு

பிள்ளைகள் நலம் எல்லோரும் எக்ஸாம் எழுத போயிருக்காங்க.நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்

எல்லோரும் நலம் பா.

How are you, I am now in naseem.

மேலும் சில பதிவுகள்