மைக்ரோவேவ் பேஸன் லட்டு

தேதி: December 30, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. கடலை மாவு - 3 கப்
2. சர்க்கரை (Powdered Sugar or Caster sugar) - 2 கப்
3. ஏலக்காய் தூள் - 2 தேக்கரண்டி
4. நெய் - 3/4 கப்
5. முந்திரி, திராட்சை - 1/4 கப்


 

கடலை மாவும், நெய்யும் கலந்து ஹை'ல் 1 நிமிடம் வைக்கவும்.
எடுத்து கிளரி மீண்டும் 2 நிமிடம் வைக்கவும். மீண்டும் கிளரி 2 நிமிடம் வைக்கவும்.
கலர் மாறி இருக்கும். இதை நல்லா ஆர விட்டு பொடித்த சர்க்கரை, ஏலக்காய், முந்திரி, திராட்சை கலந்து உருண்டையாக பிடிக்கவும்.


"கேஸ்டர் சுகர்" என்று சொல்ல கூடிய சர்க்கரை உபயோகிக்கலாம், சுலபமாக கலந்துவிடும்.

மேலும் சில குறிப்புகள்