அடையார் க்ராண்ட் ஸ்வீட்ஸ்லே என்ன ஸ்பெஷல் ?

அடையார் க்ராண்ட் ஸ்வீட்ஸ்லே என்ன ஸ்பெஷல் item வாங்குவீங்க? என்ன item ரொம்ப நல்ல இருக்கும்?

கிராண்ட் ஸ்வீட்ஸ் - பூண்டு போடி ட்ரை பண்ணி பாருங்க.சூடான சாதத்துல பூண்டு போடி போட்டு நெய் விட்டு சாப்டா சுபெரோ சூப்பர்.
அப்புறம் என்னகு ரசமலாய் அங்கே ரொம்ப பிடிக்கும்.மினி ஜாங்கிரி நல்லா இருக்கும்.

nandrey chivir
Hai!Sofia adayar grand sweets-in thani sirapu inipilo or karamo agatum ahan suvail palamkalathu athavuthu naam paatikum pati kalathil
avargal chitha palakarangal,pattchanagal yentha suvail irukumo athey suvayai udayathaka irukum.Surukamaga sonnal veetil thayariparthu pondra suvai irukum.Melum athan rasa paste ,vathal kulambu paste ellam nandraga irukum.Laadu,halva-vum arumai.Suvaithu vittu sollungal.

nandrey chivir

மேலும் சில பதிவுகள்