காலத்தால் அழியாத கானங்கள் பாகம் 2

ஹாய் பிரண்ஸ் முந்தைய பதிவுகள் ரொம்ப அதிகமாகி விட்டது எனக்கு பாடலில் அவ்வலவாக நாலேஜ் இல்லை எனினும் நீங்கள் இதில் தொடறுங்கள் எனக்கு தெரிஞ்சால் மட்டும் நானும் பங்கு கொள்கிறேன்..

மாலதிக்கா,ஜெ மாமி சத்த இங்கே வந்து போட்டி போடுங்க... ரெடி ஸ்டார்ட் கோ

அன்புடன்,
மர்ழியா

மர்ழியா நூஹு

மர்ழியா..!! நான் த்ரட் - 1 -ல் கடைசியாக எழுதி இருக்கும் பாடல் வரிகளை கண்டு பிடித்து விட்டீர்களா?
சரி..... இந்த பாடலை கண்டுபிடியுங்க.

காற்றினில் மிதந்தவளோ
புதிதாய் கற்பனை நிறைந்தவளோ
சேற்றினில் மிதந்த செந்தாமரையோ
செவ்வந்தி பூச்சரமோ......

என்ன மர்ழியா கஷ்டமாக இருக்கா?

ஹாய் மாலதி நான் சொல்லட்டுமா?
அவள் செந்தமிழ் தேன் மொழியால்
நிலாவென சிரிக்கும் அழகுடையால்

சரியா மாலதி

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

எனக்கு பட்டும் படாமலும்தான் பாட்டுகள் தெரியும் இதுதான் நன்றாக தெரிஞ்சு இருந்தது அவசரமா பதிவு போட வந்தேன் அதற்க்குள் ஜெயா சொல்லியாச்சு ஜெயா பொலச்சு போங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

இரண்டு ஜெ கூறி இருக்கும் பாடல்களும் சரிதான்.

அவள் செந்தமிழ் தேன்மொழியாள் சரியான பாடலா?மாளதி sister

முல்லைப்பூ அள்ளி மெல்லத்தூவி அவர் உள்ளம் பாடும் நல்ல பாடல்
கள்ளப் பார்வை அவள் மெள்ளப் பார்க்க அந்தக் கண்கள் பேசும் சிறு ஊடல்
அவன் கையோடு கையாகப் பின்னப் பின்ன அவள் கன்னங்கள் பொன்னாக மின்ன மின்ன
அவன் விளையாடும் விளையாட்டை எங்கே சொல்ல

அன்புடன்
ஜெயந்தி மாமி

மேலும் சில பதிவுகள்