puthusu

vanakkam
naan inga puthusu.i heard about this website from my sister.
romba happya irukku.
arattall arangam onalla irukku.
ennaiyum uhngaludan serthu kolvingala?
i should try typing in tamil.

மீனா எப்படி இருகிங்க?உங்களை என்னோட friends list la சேர்த்துவிட்டேன்.உஙகளை பற்றி கூறவும்.
சரண்யா

indrae sei nandrae sei

indrae sei nandrae sei

hi saranya

i'm so happy. naan US la irukken.enakku 1 ponnu, 1 payan. ippo rombave busya irukken.

aanaal before kids intha madhiri friends udan chatpanna romba enguven. appo ellam tamil chat adhikam illai and safe'm illai.

ippo arusuvai parka santhosamai irukku. ennal mudiyumpothu chat seyyuren.

thaniyaga chat seyya pakkam ithil unda?

ungalai patriyum sollugal.

அன்புடன்
கிருத்திகா

ஹாய் மீனா வெல்கம் டூ அறுசுவை.:-)
எப்படி இருக்கீங்க? தனியா சாட் செய்ற பக்கம் எல்லாம் இல்லை அரட்டை அடிக்கலாம் பக்கம் இருக்கு பாருங்க அங்கே வாங்க நிறைய தோழிகளூடன் பேசலாம் பழகலாம் வாங்க.

அன்புதோழி
ஜெயலஷ்மிசுதர்சன்

மீனா u.s la எங்கு இருக்கிங்க.நான் california la இருக்கேன்.அரட்டை அடிக்கலாம் பக்கம் வாங்க.

சரண்யா

indrae sei nandrae sei

ஜெயந்தி நேற்று நன்றாக துங்கினிங்களா.

சரண்யா

indrae sei nandrae sei

indrae sei nandrae sei

ஹாய் சரண் என்னையா கேட்டிங்க?

ஆமாம் பா.ஹஸ் மீட்டிங் முடிஞ்சி போன் பண்ணற்துக்கு டைம் ஆகிடுச்சி 11.30 க்கு தான் துங்கினேன்.

மேலும் சில பதிவுகள்