அருசுவை தோழிகளே எல்லோரும் நலமா? ஜலீலா

அருசுவை தோழிகளே எல்லோரும் நலமா?எப்படி பா இருக்கீங்க.
தீடீரென்று ஊருக்கு போய் விட்டேன்.

ஜலீலா

அருசுவை தோழிகளே எல்லோரும் நலமா?எப்படி பா இருக்கீங்க.
தீடீரென்று ஊருக்கு போய் விட்டேன்.

மர்லியாவிற்கும் பாபுவிற்கும் மட்டும் தான் போன் செய்தேன்.

என்னை பல இடத்தில் எல்லோரும் விசாரித்து உள்ளவர்களுக்கு மிக்க நன்றி.
இலா ரொம்ப சாரி உங்க கிட்ட கூட சொல்லல..
மாலதி யக்காவ் மெயில் எதுவும் செக் பண்ணல இனி தான் பார்க்கனும்.
ரேணுகா உங்களுக்கு மெயில் பண்ண பிறகு இன்ன்ம் எதுவும் பார்க்கல.பிறகு பதில் போடு கிறேன்
அதிரா சொல்லாம போய்ட்டேன் கம்ப தூக்கி வரக்கூடாது.
ஆசியா ஓமர் நல்ல இருக்கீங்களா?

ஜலீலா

Jaleelakamal

ஹாய் ஜலீலா எல்லோரும் நலமாக உள்ளோம் பா.நீங்க எப்படி இருக்கீங்க?

அன்புதோழி
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

நலம்.விசாரித்தமைக்கு மகிழ்ச்சி.வாங்க வந்து அசத்துங்க ,புது வருஷத்தில்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

எப்படி இருக்கீங்க. அடிக்கடி அறுசுவைக்கு வர முடியலை. நான் எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணறேன். என் நம்பர் மர்ழியிடம் வாங்கிக்கோங்க. எனக்கும் போன் செய்யுங்க.
எந்த ஊருக்குப்போனீங்க? அதைச் சொல்லலியே.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஜெயந்தி மாமி, ஜலீலா மாம் இரண்டு பெரும் எப்படி இருக்கிங்க. மாமி கெஞ்ச நாளா கானுமே. ஜலீலா மாம் ஊர் எப்படி இருக்கு. உங்கள் உடல் நிலை நன்றாக இருக்கிரதா

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஜெயந்தி மாமி, ஜலீலா மாம் இரண்டு பெரும் எப்படி இருக்கிங்க. மாமி கெஞ்ச நாளா கானுமே. ஜலீலா மாம் ஊர் எப்படி இருக்கு. உங்கள் உடல் நிலை நன்றாக இருக்கிரதா

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஜெயந்தி மாமி சென்னைக்கு தான் வந்தேன். பாபு விடம் பேசினேன், மறுபடி பேசும் போது உங்க நம்பர் வாக்ன்கி பேசனும் என்று இருந்தேன், ஆனால் முடியாமல் போய் விட்டது, என் பையனுக்கு ரொம்ப உடம்பு சரியில்லை அவனை கூப்பிட்டு கொண்டு ஹாஸ்பிட்டல் போகவே நேரம் சரியாக இருந்தது.
மர்லியாவிடம், ஸாதிகா அக்கா உடைய நம்பர் கேட்டேன் மெசேஜ் அனுப்புகிறேன் என்றார்கள் மறந்து விட்டார்கள் போல.
சரி பரவாயில்லை. அடுத்த முறை போகும் போது கண்டிப்பா மேட் பண்லாம்.

ஜலீலா

Jaleelakamal

ஜலீலா அக்கா எப்படி இருக்கீங்க உங்கள் தாய் தந்தையர் நலமாக ஹஜ் முடித்து திரும்பிவிட்டார்கலா.உங்கள் பையனுக்கு உடம்பு சரியாகிவிட்டதா.

டியர் ஜெயலக்ஷ்மி , ஆசியா ஓமர், பிரபாதாமு. உங்கள் அன்பான விசாரிப்புக்கு நன்றி.

சித்தி ஹாஜிரா உம்மா வாப்பா நல்ல இருக்கிறார்கள்.
தூவா செய்யவும், பையனுக்கு இன்னும் சரியாகல.
ஜலீலா

Jaleelakamal

அடடே.... ஜலீலா... வாங்க வாங்க. கவலை படாதிங்க, பையனுக்கு சரியா போகும். உங்களுக்கு தெரியுமா! நேத்து விருந்து எங்க வீட்டுல... உங்க சிக்கன் பிரியாணி, தக்காளி ஹல்வா செய்து அசத்திட்டோம்ல. உங்க ரெஸிப்பி ஆங்கிலத்துல மாத்தி தர சொல்லி எனக்கு அறிமுகம் ஆன புது தோழி ஒருவர் கேட்டு இருக்கார். (பாவம் அவருக்கு தமிழ் தெரியாது) இன்னும் எனக்கு நேரம் வாய்க்கல.... செய்து அனுப்பனும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்