pls help....

நெற்றியில் பொரி பொரியாக வருவதை எப்படி போக்குவது. இது எதனால் வருகிறது?

தலையில் பொடுகு உண்டா?அதற்கான தீர்வு காணுங்கள் தவறாமல் தினசரி குளித்து வாரம் இருமுறை சென்சன் போன்ற பொடுகு ஷாம்பூ போடுங்க அது மறையலாம்..இது தான் சரியான காரணமா என்று எனக்கு தெரியாது ஆனால் கேள்விப்பட்டிருக்கிறேன்.75% அது தான் காரணம் என நினைக்கிறேன்

தேங்க்ஸ் அக்கா, ஷாம்பூ பெயரை ஆங்கிலத்தில் டைப் செய்து அனுப்பவும். நான் சென்னையில் உள்ளேன், இங்கு கிடைக்குமா? pls...

lovely
முறையாக டாக்டரின் ஆலோசனைப்பெற்று
பின்பு எதை வேண்டுமென்றாலும் பயன்படுத்தவும்
அன்புடன் மலிக்கா

உன்னை நேசி
உலகம் உன்னை சுவாசிக்கும்.
அன்புடன் மலிக்கா

ப்ரபா லேசாக பொடுகு என்றால் ஹெட் அன்ட் ஷோல்டேர்ஸ் போதும் அதிகமாக இருந்தால் selsun nizoral போன்றவை வேண்டும்..ஆனால் இதெல்லாம் கண்டிப்பா முடிக்கு கேடு தான் கொஞ்சம் மெனக்கெட்ட வேலை செய்தால் முடியை காக்கலாம்..செம்பருத்தி மருதாணி,கறிவேப்பிலை துளசி எல்லாம் அரைத்து காயவைத்து எண்ணையில் போட்டு காய்ச்சி தேய் சீயக்காய் தேஉத்து தினம் குளித்தாலும் பொடுகு போய்விடும்

மேலும் சில பதிவுகள்