சிங்கபூர் தோழிகள் அனைவரும் வாருங்கள்.
சிங்கப்பூர், மலோசியா, இந்தோனெசியா அனைத்து தோழிகலும் வருங்கள். கலந்து உரையாடுவொம்
ஒவ்வெரு நாட்டின் தனி சிறப்பை பற்றி தெர்ந்துக்கொள்வொம்
சிங்கபூர் தோழிகள் அனைவரும் வாருங்கள்.
சிங்கப்பூர், மலோசியா, இந்தோனெசியா அனைத்து தோழிகலும் வருங்கள். கலந்து உரையாடுவொம்
ஒவ்வெரு நாட்டின் தனி சிறப்பை பற்றி தெர்ந்துக்கொள்வொம்
நான் பிரபாதாமு
நான் பிரபாதாமு. நானும் சிங்கப்பூரில் உள்ளேன். RSMV நீங்கள் எங்கு இருக்கிரிர்கள். உங்கள் பெயர் தெரிந்துக்கொள்ளளாம. ஆச்சபனை இல்லை எனில்.
பிரியா கொபம் வேண்டம். நான் பாவம் இல்லையா. எனக்கு நீங்கள் எங்கு இருக்கிரிர்கள் என செல்ல முடியுமா. சிங்கப்பூர், மலோசியா, இந்தோனொசியா என திரெட் ஆரம்பித்து இருக்கிரென்.
அதிலும் செல்லலாம்.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
malaysia
hai frends naan malaysiavil vasikkiren
jasi
திரெட்டை முதல ஆர்ம்பிச்சி வேச்சிட்டிங்க நன்றி.
மலோசியாவில் எங்கு இருக்கிரிர்கள்.
மலோசியாவில் சுற்றுலா தலம் எது எனக்கூறுங்கள்.
எனக்கு ஒருசில இடங்கள் தெரியும்.
இதனால் அனைவரும் தெரிந்துக் கோள்வார்கள் ஆதனால் தன் கேட்டிரென்.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
நான்
நான் kualalumpurல் இருக்கிரென் malaysiavil நிரெய்ய சுட்ருலா தலஙல் உல்லது.genting highlads குலந்தைகலுக்கு விலையாட்டு இடம்.langkawi&pangkor சிரந்த சுட்ட்ருலா தலமஹாஇருக்கிரது ணிங்கல் singaprela எஙகு இருக்கிரிஙல்
jasi
நான் சிங்கப்பூரில் புக்கிட் பாத்தேக் ( BUKIT BATOK ) கில் உள்ளேன்.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
MAKE A NEW FRIEND IN SINGAPORE
hai Prabaadamu,
iam also inSINGAPORE..IN JURONG WESTST61.....
SO V R FRIENDS..WHERE IS UR NATIVE IN INDIA?MAY I KNOW MADAM?
BE HAPPY ALWAYS...........
FROM
SRIDEVI
SINGAPORE
ஸ்ரீதோவி
ஸ்ரீதோவி எப்படி இருக்கிங்க.
என்னை பிரபா குப்பிடலாமே. மேடம் வேண்டம்.
உங்க குடும்பத்த பத்தி செல்லுங்க.
தமிழ்ல டைப் அடிக்க கீழே எழுத்துவுதவி இருக்கு அதை கிலிக் பன்னி படிச்சி டைப்பன்னுங்க. முதலில் தப்பு இருந்தாலும் பரவாயில்லை.
எனக்கு மற்ற தோழிகள் சென்னது. அதை நான் உங்கலுக்கு செல்கிரேன்.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
HAI PRABHA,
hai praba,
சிங்கப்பூர், மலோசியா, இந்தோனெசியா
வணக்கம்.
நான் சிங்கப்பூரில் இருக்கிறேன். நீங்கள் எத்தனன வருஷம் இங்கு வசிக்கிறீர்கள்.கரு முதல் தாய்மை வரை புத்தகம் எங்கு உள்ளது என்று கூற முடியுமா?
நன்றி
ராதா
ABOUT THE BOOK "KAARU MUTHAL THAAIMAI VARAI"
HAI RADHA,
I AM SRIDEVI....FIRST IWANTTO KNOW THE AUTHOR FOR THE BOOK..I AM ALSO LIVE IN SINGAPORE.I HAVE ONE BOOK.....THE SAME NAME.........AUTHOR IS DR.URMILA BABU.....IT IS VERY USEFUL TO ALL.....IF U WANT THE BOOK VERY URGENT MEANS,GO TO THE DR.URMILA BABU CLINIC......ALSO AVAILABLE THE PVT CLINIC...ONLY $20 ..THE RATE WAS IN 2006....I HAVE THE BOOK RADHA..BUT NOT RIGHT NOW....IT IS IN MY HOME,IN INDIA.............IF ANY DETAILS U WANT MEANS,I WILL GIVE THE PHONE NO AND ADDRESS............
ALL THE BEST RADHA..............
FROM
SRIDEVI
SINGAPORE