அரட்டை அடிக்க பாகம் 43 க்கு வாங்க

இங்க வாங்க கும்மாளம் போட எல்லோரும்....

வனிதா என்னச்சுப்பா.அம்மா ஞாபகம் வந்துடுச்சா.என்னப் பண்றதுப்பா.என்க்குகூட அம்ம ஞாபகம் வந்தா மர்ழியைத்தான் நினைச்சுக்குவேன் ஏன்னா மர்ழி எனக்கு அம்மா.இல்லையா மர்ழி.கவலையை விடுங்க.யாழினிக்கு இப்ப எப்படி இருக்கு.

ஜெயா ஆளே காணாமே.

உத்ரா எப்படி இருக்கிங்க?

தாமரை மாமி,நீங்களும் மருமகன் சந்தோஷுசும் நலமா.

செல்விமா ஆபிஸுக்கு இன்னிக்கு லீவா[அப்படா இன்னிக்கு ஒரு நாளாவது மேனேஜர் நிம்மதியா இருக்கட்டும்].

உமா உங்களுக்கு சீக்கிரம் பைத்துயம் பிடிக்கனும்னு மர்ழிக்கு ரொம்ப ஆசையாம்.

மற்ற எல்லோருக்கும் ஒரு ஹாய்...

நீங்க tkல இருக்கிங்கலாபா

நான் டிகே விலும் வருவேன்.உங்க ப்ரெண்ட் கோயினி நல்லா இருக்காங்களா.
ஆனாலும் என்னைப்பத்தி நானே ரொம்ப பெருமையா சொல்லகூடாது.நான் ரொம்ப நல்ல அமைதியான பொண்ணுப்பா.என்னைப்பத்தி மத்தவங்க சொல்லுவாங்க.மர்ழி,உமா,ஜெயா அத்தை,செல்விமா வாங்க என்னைப் பத்தி நல்ல விதமா சபினாகிட்ட சொல்லுங்க

கொய்னி இந்தியா வந்துஇருக்காங்க அவங்கலால் மெய்ல் பன்ன முடியாது அடுத்தமாசம் லண்டன்
பொய்டுவாங்க அப்ரமதான் நாங்க சேட்பன்ன முடியும்

மர்ழி பத்தி தானே இதோ நான் சொல்றேன் ஒரே வார்த்தையில். அவங்க தான் அறுசுவையின் சுட்டி. ஆனா உண்மையில் அவங்க எல்லாருக்கும் பாட்டி (இந்த பதிவை அதிரா பார்த்தா அவங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்). மர்ழி சரி செல்லம் என்னை முறைக்க கூடாது ( எதிரின்னு சொன்னீங்கள்ள அதான்).

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

சரி உமர்ராஜ் மெனக்கா மர்ழி நான் இப்பொ போர்ரேன்

ஹா ஹாஹ்ஹாஹ்ஹ என்ன உமா கிளம்பியாச்சா? என் பொணுக்கு சாப்படு கொடுக்கனும்ப்பா நானும் கரண்டியுடந்தான் பதிவு கொடுக்கிறேன் சரி முடிஞ்சா நானும் பிறகு வாரேன்

அப்புறம் முஸ்லிம் பெயர்கள்ன்னு ஒரு திரட் ஓப்பன் செய்கிறேன் உங்களுக்குகெல்லாம் தெரிஞ்ச பெயர்களை போடுங்கப்பா முடிஞ்சா மீனிஙுடன்..மற தோழிகளும் உங்களுக்கு தெரிஞ்ச முஸ்லிம் பெயர்களை சொல்லலாம்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேனகா, மர்ழி, உமா... குழந்தை நல்லா இருக்கா. சளி குறைஞ்சிருக்கு. எனக்கு தான் வீட்டு நியாபகம் அதிகமா இருக்கு. காலையில் அவ தூங்கிடே இருந்தா, தனியா இருக்க இருக்க இன்னும் கஷ்டமா போச்சு. இப்போ முழிசிகிட்டு விளையாடிகிட்டு இருக்கா.

மர்ழி, எனக்காக வந்ததுக்கு ரொம்ப நன்றி.

கீதா... உங்க மெயில் பார்த்தேன், மேலே சொல்லி இருக்கறதை பாத்ததுமே உங்களுக்கு புறிஞ்சிருக்கும்... :) ஆனா நீங்க ஒரு தோழியா சொன்னது சந்தோஷம் தந்தது. இது வரை நான் தனியாக சந்தித்த விஷயங்களை வேரு யரும் சந்தித்திருக்க முடியாது. மனசுல தைரியத்துக்கு குறை இல்லை. ஆனா பெண்ணுக்கே மனசு கொஞ்சம்......soft & sensitive தானே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு மேனகா,
நலமா? ஷிவானி நலமா? இந்த குளிரிலும் உனக்கு கொழுப்பு குறைவில்லை. மேனேஜர் கஷ்டத்தில இருந்து நான் தப்பிச்சா, போதாது. நல்லவிதமா சொல்றதா? சொல்வேனே! வால் மட்டும் தான் இல்லைன்னு:-)) நீ வா, இருக்கு உனக்கு.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

எல்லோரும் புது த்ரெட்ல பதிவு போடாமல் பழசுல போடுறிங்களே நியாயமா..பழைய பதிவுகளை திறக்க ரொம்ப நேரம் ஆகுது..

செல்விமா எப்படி இருக்கிங்க?ஆபிஸிசில் ஒரு நாள் கூட யாரையும் சந்தோஷமா இருக்க விடமாட்றிங்களே.ஊருக்கு வந்தா உங்க கண்ல படமாட்டேனே இப்ப என்ன செய்வீங்க...

மேலும் சில பதிவுகள்