இஸ்லாமிய புது பெயர்கள்!!

அன்புள்ளங்களே எனக்கு முஸ்லிம் அழகிய ஆண்/பெண் பெயர்கள் தேவை...

உங்களுக்கு தெரிஞ்ச அல்லது பழகிய அல்லது பிடிச்சுள்ள அழகிய புது பெயர்கள் இருந்தால் சொல்லுங்களேன்..

முடிஞ்சால் மீனிங் உடன் சொன்னால் உதவியாக இருக்கும்..

முஸ்லிம் தோழிகள் என்றில்லை என் எல்லா அருசுவை தோழிகளும் சொல்லுங்கள் உங்களுக்கு தெரிஞ்ச பெயர்களை

உங்கள் பதிவுகளை
எதிர்பார்க்கும்

மர்ழியா

அன்புள்ளங்களே எனக்கு முஸ்லிம் அழகிய ஆண்/பெண் பெயர்கள் தேவை...

உங்களுக்கு தெரிஞ்ச அல்லது பழகிய அல்லது பிடிச்சுள்ள அழகிய புது பெயர்கள் இருந்தால் சொல்லுங்களேன்..

முடிஞ்சால் மீனிங் உடன் சொன்னால் உதவியாக இருக்கும்..

முஸ்லிம் தோழிகள் என்றில்லை என் எல்லா அருசுவை தோழிகளும் சொல்லுங்கள் உங்களுக்கு தெரிஞ்ச பெயர்களை

உங்கள் பதிவுகளை
எதிர்பார்க்கும்

மர்ழியா

அன்புடன்,
மர்ழியா நூஹு

எனக்கு பிடித்த் பெயர்கள்
இஸ்மாயில்,முகம்மது முபாரக்,சாகுல் ஹமிது,சமிம் பேகம்,நர்கிஸ் பானு,குர்ஷிதா பேகம்,ஷகிலா பானு,ரம்ஜான் பேகம்

எனக்கு பிடித்த பெயர்கள்.ஆனால் மீனிங் தெரியாது மர்ழி

அர்ஷத் - நேர்வழிகண்டவர்.
ஆபித்- வணக்கவாளர்
அஸ்லம்- மிகப்பாதுகாப்பு பெற்றவர்.
அப்ரார்- புண்ணிய சீலர்.
ஃபாஸில்-நலம் புரிபவர்
ஹனீஃப்-நேரிய பாதை கண்டவர்.
அனஸ் - பரிவு காட்டுபவர்
ராஷித்-நேர்வழி அடைபவர்
முபீன் - தெளிவானவர்
ஃபாஹிம்-அறிவு மிகுந்தவர்
ஹம்தான் - அல்லாஹ்வைப் புகழ்பவர்
அகீல் - அறிவாளி
ஆதில் - நீதிமான்
பிலால் -(யார் என்று உங்களுக்கு தெரியும்.)இந்த பெயருக்கு அர்த்தம் தெரியாது.
இந்த பெயகளுக்கு முன்னால் முஹம்மது சேர்த்து அல்லது பின்னால் அஹ்மது சேர்த்து வைக்கலாம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அனைத்து தோழிகளும் நலமா மர்ழி உங்க பதிவை பார்த்ததும் சட்டென்று நினைவுக்கு வந்த பெயர்கள்

ரிஃப்கா : இறைவனுக்கு நெருக்கமானவள்
தஸ்னீம்: சொர்க்கதின் ஊற்று
ஆண் குழந்தயானால்:ஏற்கனவே நீங்க மர்யம் என்ற சிறப்பு பெயர் வைத்துள்ளதால் இறைவனுக்கு மிகவும் பிடித்தமான பெயர்:அப்துல்லாஹ்&அப்துர்ரஹ்மான்

இதுல போய் பாருங்கோ.எனக்கு இதில இருக்கிற தமிழ் எழுத்து வரேல்ல.ஆனா ஆங்கிலத்தில இருக்கிறதுகள் வாசியுங்கோ ஏதாவது ஐடியா கிடைக்கும்.

http://mujienangudi.googlepages.com/
மர்ழி இதுக்கும் பதில் சொல்லுங்கோ.
உலகத்திலேயே அதிகம் நபர்களைக்கொண்ட பெயர் என்ன?
அதாவது இந்த ஒரே பெயரில் அதிகம் நபர்கள் இருக்கிறார்களாம்.உதாரணமாக நான் வேலை செய்த இடத்தில் 5 பேர் இதே பெயரில் வேலை செய்தார்கள் 5 பேரும் வேறு வேறு நாட்டவர்கள் நிறத்தவர்கள்.

சகல செளபாக்கியங்களும் நிறைந்த குழந்தையை உபாதைகள் இல்லாமல் பெற்றெடுக்க என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
அறுசுவை ஓப்பனாக நிறைய நேரம் எடுக்கிறது.பிறகு வாறன் .

சுரேஜினி

smith or mohammed( very common names)
vany
always smile

மேனு,ஆசியா,தாஜ்,சுரேஇஜினி வானி உங்க அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

ஆசியா நீங்க குறிப்பிட்ட முதல் பெயர் என் தம்பி பெயர் :)

உங்க ஆலோசனைக்கு நன்றி

தாஜ், முஹம்மது அப்துல் வைத்துதான் புது பெயர் தேடிட்டு இருக்கேன் ஏர்கனவே ஆண்/பெண் பெயரில் ஒரு நேம் வைத்து இஉர்க்கேன் அதை விட அழகான மீனிங் இருந்தால் பார்கலாமேன்னுதான் கேட்கிறேன்

மேனு நீங்க சொல்லி இருப்பதும் அழகிய பெயர்தான்

சுரேஜினி உங்க லிங்கை கண்டிப்பாக போய் பார்கிரேன்..

உங்க வாழ்த்துக்கு நன்றிமா :)

உலகத்திலேயே அதிகம் நபர்களைக்கொண்ட பெயர் என்ன?

எனக்கு இது புரிய வில்லை சுரேஜினி

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்லி இவ்வளவு லொல்லு .. நான் அங்க யாஹோல மெசேஸ் போட்டு வெயிட்டிங்ல இருந்தேன் :((

நான் சொன்ன பேர் என்ன ஆச்சு
நிதா (Nida - Meaning call ) எனக்கு பெண் குழந்தைகள் பேருதான் தெரியும் :))

பத்திரமா ஊருக்கு போயிட்டு நல்லபடியாக ப்ரசவம் பார்த்து வாங்க. அழகான அறிவான பிள்ளை பிறக்க என் ப்ரேயர் உண்டு

இந்த களேபரத்தில என் டார்லிங்கை கொஞ்சம் கூடுதலா கவனியுங்க .

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

என்னத்த சொல்ல நன் இதை பார்கவே இல்லை இதற்க்கு பதிவு போட்டுட்டு அடுத்த பதிவுகளுக்கு பெரிய ரிப்லே போட்டுட்டு யாஹோ ஓப்பன் செய்தேன் உங்க ஆப்லைன் மெச்சேஜ் மட்டும், ஆன்லனில் இல்லை :( சரின்னு நனும் பதில் ஆப்லைன் போட்டுட்டு வந்தா இங்கே உங்க பதிவு என்னத்த சொல்ல :(

உங்க டார்லிங்கை பெசாமல் கொஞ்சநாள் அங்கு அனுப்பலாமான்னு யோசிக்கிறேன் என்னால் தாங்க முடியலப்பா :) இவ ஆட்டம் கஸ்டபட்டு துணிகளைலாம் கபோடில் வைத்துட்டு கிச்சனில் வேலை செய்துட்டு கலச்சு போய் வந்தால் கபோட் சாமானைலாம் வாசிங் மிஷினில்,கட்டிலில் கேட்டா எல்லாம் அழுக்காம்..நேற்று எனக்குள்ள போலிக் ஆசிட் மாத்திரையை எனக்கு தெரியாமல் எப்படியோ எடுத்து சாப்டு இருக்கா கிச்சனுக்கு வந்து தெனாவெட்டா சொல்லுறா பாரு மம்மி நீங்க மாத்திரை சாப்டலன்னு சொல்லி நான் அழகா தண்ணி குடிச்சு சாப்டுட்டேன்னு எனக்கு பவீர்னுட்டு இப்படி இன்னும் சொன்னால் நைட் புல்லா சொல்லிட்டே இருக்கலாம்..

எல்லா பெயரையும் இவரோட சேர்த்து மொத்தமா சேர்ச் செய்து செலக்ட் செய்யனும் இலா

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

SIVAKAVI
அன்பு மர்ழியா!
விரைவில் உங்கள் செல்லகுட்டியைப் பார்க்கப்போவதை பதிவுகளை ப்டித்து தெரிந்து கொண்டேன். என்னை உங்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை.என் மகிழ்ச்சியையும், பிரார்த்தனைகளையும் உங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தோன்றியது. நீங்கள் எந்த சிரமமும் இல்லாமல் நல்லபடியாக குழந்தையைப் பெற்றெடுக்க நான் இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன் கவிதாசிவக்குமார்

anbe sivam

மேலும் சில பதிவுகள்