சரண்யா,
என்ன பா, காலையில் வந்தீங்க அப்புறம் கானும். என்னை நீங்கள் கீதாஆச்சல் என்று கூப்பிடலாம்.தவறாக நினைக்க வேண்டாம். என் என்றால் மன்றத்தில் கீதா என்ற பெயரில் 3 பேர் இருக்கிறோம்.
சரி என்னப சாப்பிட்டச்சா?
அப்படியா பாரதி... எனக்கு இங்கே இண்டியன் ஸ்டேரில் எல்லாமே கிடைக்குது...அதனாலே வெயியே எங்கேயும் வாங்கலே...அதுவும் இல்லாமே இந்த ஊருக்கு நான் புதுசு.இங்கே வந்து ஒரு 3 மாசம் தான் ஆகுது.இங்கே எல்லாரும் ரிச்மண்ட் போய் வாங்கி வருவாங்க..
hi geetha
கீதா உங்கள் அழைப்பிற்க்கு நன்றி .தோழிகள் எதேனும் சுவரஸ்ய விசயத்தை பேசலாமா
saranya
indrae sei nandrae sei
indrae sei nandrae sei
சரண்யா
சரண்யா,
என்ன பா, காலையில் வந்தீங்க அப்புறம் கானும். என்னை நீங்கள் கீதாஆச்சல் என்று கூப்பிடலாம்.தவறாக நினைக்க வேண்டாம். என் என்றால் மன்றத்தில் கீதா என்ற பெயரில் 3 பேர் இருக்கிறோம்.
சரி என்னப சாப்பிட்டச்சா?
கீதாஆச்சல் இல்லப்பா சாப்பிட போரேன்.நீங்க சாப்பிட்டாச்சா.
indrae sei nandrae sei
கம்பி்மேலே யாரு!!!
நான் வந்துட்டேன்..
அன்புடன்
ஹாஷினி
அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).
verginia makkalee
வெர்ஜினியாவில் நம்ம காய்கறிகள் எங்க கிடைக்கும்.நாங்கள் கிரான்ட் மார்டில் தான் வாங்குகிரோம்.கொஞ்சம் காஸ்ட்லியாக உள்ள்து.
haashini
கம்பி மேல பாரதி .ஹாஷினி நிங்க எங்க காய் வாங்குவிங்க.நான் கொலம்பியா பைகில் இருக்கைன்
அப்படியா
அப்படியா பாரதி... எனக்கு இங்கே இண்டியன் ஸ்டேரில் எல்லாமே கிடைக்குது...அதனாலே வெயியே எங்கேயும் வாங்கலே...அதுவும் இல்லாமே இந்த ஊருக்கு நான் புதுசு.இங்கே வந்து ஒரு 3 மாசம் தான் ஆகுது.இங்கே எல்லாரும் ரிச்மண்ட் போய் வாங்கி வருவாங்க..
அன்புடன்
ஹாஷினி
அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).
haashini
நானும் இந்த உருக்கு புதுஷு .அது நாளதான் கேட்டேன்
Hello Everyone
Hello Everyone
hai viji
விஜி நிங்கலும் அருசுவைக்கு புதியவர