எவையெல்லாம் சிறப்பு உணவுகள்

சிறப்பு உணவுகள் என்றால் என்ன? துரித உணவுகளுக்கும் சிறப்பு உணவுகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன?

இந்த பிரிவினைச் சேர்ந்தது என்று இனம் பிரிக்க இயலாத உணவுகளை சிறப்பு உணவுகள் பிரிவின் கீழ் சேர்க்கின்றோம். உதாரணமாக பனீர் பிரெட் ரோஸ்ட் (paneer bread roast) என்பதை எந்தப் பிரிவில் சேர்ப்பது என்பது சற்று குழப்பமான விசயம்.

இது போல் சற்று வித்தியாசமான உணவுகள் அனைத்தையும் சிறப்பு பிரிவுகளின் கீழ் கொண்டு வருகின்றோம். அதோடு மட்டுமன்றி fast foods என்ற அழைக்கக் கூடிய அனைத்து வகை துரித உணவுகளும் இப்பிரிவினைப் பொறுத்த மட்டில் சிறப்பு உணவாகக் கருதப்படுகின்றது. இரண்டிற்கும் வித்தியாசம் அதிகம் இல்லை.

மேலும் சில பதிவுகள்