ippadikku rose

hi ellarukkum vanakkam.
ippadikku rose progaram ellarum pakkurengala? adhula thunaai nadihaihalin life-a pathi niraya pesinaanga.
idhaippatri enna ninaikkireerhal

இப்படிக்கு ரோஸ் ரொம்ப நல்லா இருக்கு. துணை நாடிகைங்கள பத்தி நேற்றுதான் பார்த்தேன்.
அதுல சென்ன ஏல்லாருமே வீட்டின் வறுமை, புகழ்க்குகாகவும் என்று சென்னார்கள்.
அவர்களை தவறான நோக்கத்திர்க்கு அழைப்பது தவறு.
யாரோ ஒருவர் தவறு செய்வது அனைவரும் அப்படித்தான் என என்னுவது தவறு என்று நான் நினைக்கிரேன்.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்