set top box for kalaignar TV

அன்புள்ள தோழிகளே
இப்போ புதிதாக வந்துள்ள set top box for கலைஞர் டிவி யாராவது போட்டு இருக்கிங்களா?
நன்றாக உள்ளதா?
கொஞ்சம் விசாரித்து சொல்லுங்களேன்

நன்றி

அன்புள்ள தோழிகளே
இப்போ புதிதாக வந்துள்ள set top box for கலைஞர் டிவி யாராவது போட்டு இருக்கிங்களா?
நன்றாக உள்ளதா?
கொஞ்சம் விசாரித்து சொல்லுங்களேன்

அன்புடன்
கிருத்திகா

அன்புடன்
கிருத்திகா

தோழி
நீங்கள் மேற்கண்ட தொலைக்காட்சிகளை
www.tamilradios.com பார்க்கலாம்

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

தோழி
நீங்கள் மேற்கண்ட தொலைக்காட்சிகளை
www.tamilradios.com பார்க்கலாம்

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

ஹாய் ஜெயஸ்ரீ
இப்போதான் உங்க பதில் பார்த்தேன். மிகவும் நன்றி. நான் கேட்டது செட் டாப் பாக்ஸ் என்று புதிதாக வந்துள்ளது. மாதம் $13க்கு 8 தமிழ் சேனல்கள் வருகின்றது. அந்த பாக்ஸ் $99 ஆகும்.
http://www.channellive.tv/CLive/New/
இதில் உள்ளது.

அன்புடன்
கிருத்திகா

மேலும் சில பதிவுகள்