ellorukkum en vanakkam..
naan pudhithaga arusuvai inaiyathalathil sernthullen.
nan newyork il vasikkiren.
naan vanthu 4 maatham thaan aagirathu.
ingu basmathi arisi mattume kidaikkirathu.
athanala idly nanraga varavillai.
atharku enna seivathu endru yarukkavathu therinthal sollungal.
நான் லாங்
நான் லாங் grain rice உபயோகிறேன். இட்லி அருசி போன்று இல்லை என்றாலும் இட்லி நன்றாக உள்ளது. சமயத்தில் ஜாஸ்மின் அருசி உம் போட்டுளேன்.. ட்ரை பங்க
suka welcome to
suka welcome to arusuvai.சுகா நான் long grain rice ம் jasmine rice ம் பாதிக்கு பாதிக்கு சேர்த்து கொண்டு ஊளுந்தை 4:1 என்ற சேர்த்து அரைக்கவும்.விருப்பபட்டால் வெந்தயம் கொஞ்சம் சேர்க்கவும்.நான் இப்படி தான் செய்க்கிறேன்.நன்றாக வருகிறது.தோழிகள் கலைந்துரையாடலுக்கு வரவும்.
saranya
suka3
சுகா3
இங்க பொன்னி புழுங்கல்,லக்ஷ்மி இட்டிலி அரிசி அல்லது பார் பாய்ல்டு அரிசி எதாவது ஒன்று கிடைக்கும் பாருங்க.
எதுவுமே இல்லைனா லாங் கிரைன் அரிசியை ஐஸ் வாட்டரில் ஊற வைத்து உளுந்து கம்மியாக போடுங்கள்.
அரிசி 4 /உளுந்து 3/4 கப் போடுங்கள்
அன்புடன்
கிருத்திகா
அன்புடன்
கிருத்திகா
சுகா
சுகா,
New Yorkயில் எங்கு இருக்கின்றிங்க? நான் Albanyயில் இருக்கேன்
நான் para boiled,
நான் para boiled, long grain rice (2+2)உளுந்து 1 கப் என்ற விகிதத்தில் தான் கடந்த 5 மாதங்களாக செய்து வருகிரேன். தோசை நன்றாக வருகிரது... இட்லி சுமாராகதான் வருகிரதுபா. ஏதோ சமாளித்து சாப்பிடுகிறோம். try பண்ணிப் பாருங்கள்.
vaishu
mrs.geetha
நான் long islandல் இருக்கிறென்.pleased to know you :-)
suba kannan
எல்லொருக்கும் மிக்க நன்றி :-)
suba kannan