அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...
அதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி- 1,2,3,4 வெற்றிகரமாக நிறைவு பெற்று இப்பொழுது பகுதி - 5 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....
சென்றமுறை அதிகம் சமைத்து அசத்த போவது யாரு??? என்று தலைப்பின் கீழ் நாம் சமைத்த குறிப்புகள் வகைபடுத்த பட்டு அதிக குறிப்புகள் செய்தவரை வெற்றியாளராக அறிவித்து மகிழ்ந்தோம்..
இப்பொழுது "கதீஜா சமையல்" அசத்த போவது யாரு??? இத் தலைப்பில் நாம் செய்த குறிப்புகளை வெளியிட்டு உள்ளேன்.
அனைவரும் இதனை சரிபார்த்து ஏதேனும் தவறு இருந்தால் அன்போடு சுட்டி காட்டும் படி வேண்டுகோள் வைத்து அனைவரையும் வருக வருக என அன்போடு அழைக்கிறேன்...
அசத்த போவது யாரு??சரி பார்க்க வேண்டிய முடிவுகள்
அரசி(arasi)
சிறுபயருஉருண்டை,மில்க்சைனாகிராஸ், பொட்டுக்கடலைசட்னி,ஸ்பைசிடொமொட்டாரஸ், காவா
ரேணுகா(Renuka)
ஸ்பைசிடொமேட்டோரைஸ்,மக்ரோனி,பொட்டுகடலை சட்னி, ஆலு பரோட்டா
சுரேஜினி(surejini)
புதினாசட்னி,காய்கறிசாம்பார்,ஜவ்வரிசிப்பாயாசம்,
பச்சைப்பட்டாணிக்கிரேவி
ஜலீலா(jaleela banu)
கோவா பொரியல், பொட்டு கடலை சட்னி
வனிதா(vanitha Vilvaar)
பொட்டுகடலைசட்னி,எக்பிரட்ரோஸ்ட்,பிரெட்சாண்ட்விச் (மற்றொறு முறை),பப்ஸ் பூரண(சிக்கன்),சேமியா, புதினா சட்னி, ஆலு பரோடா, மீன் குழம்பு, ராகி களி, முந்திரி பருப்பு பக்கோடா, ஸ்பைசி சிக்கன் கிரேவி, நெய்ச்சோறு, தக்காளி பச்சடி.
மாலி (mali )
எக் கேப்ஸிகம் மசாலா, வெஜிடபுள் கட்லெட், புதினா ரசம், பொட்டுக்கடலை சட்னி
ஸ்ரீ(susri27)
ஸ்பைசிடொமெட்டோரைஸ்,காலிப்பிளவர்பொடிமாஸ், பூண்டு குழம்பு, கருணைகிழங்கு மசியல், தக்காளி பருப்பு, எக்கேப்ஸிகம் மசாலா,
வினி(vinnie)
கிரீன்புலாவ்,எலுமிச்சைபழம் ரசம். பொட்டுகடலை சட்னி, காய்கறி சாம்பார், மஹாராஷ்டிரா சிக்கன் கறி
ஆசியா உமர்(asiya omar)
எக்வித் டூனாசாண்ட்விச், சேமியா, காய்கறி கஞ்சி,பொட்டுக்கடலை சட்னி, தாய் ஃபிஷ் கிரேவி
அதிரா
நோன்பு வெள்ளைக் கஞ்சி, முட்டைக் குழம்பு, பச்சைப் பட்டாணி கிரேவி, வாழைப்பூ கூட்டு, தேங்காய்ச் சோறு, இனிப்பு இடியாப்பம்,
ரஸியா (rasia)
வாடா,சீர்குருமா,வாழைப்பூவடை,மட்டன்சாப்ஸ
இலா
காய்கரிஉப்புமா,கத்திரிக்காய்மாங்காய், காலிபிளவர் பொடிமாஸ், பொட்டுகடலை சட்னி, முட்டை கறி, எலுமிச்சம் பழம் ரசம், கோபி மஞ்சூரியன் மற்றும் ஃப்ரைட் ரைஸ்
விஜி(vijitvm)
புதினாதுகையல்,தக்காளிபச்சடி,ஸ்பைசிடொமேட்டோ ரைஸ்,
வத்சலா(vathsala natkunam)
தக்காளிகுருமா,நோன்புவெள்ளைக்கஞ்சி,பொட்டுகடலை சட்னி, பிரெட் புடிங், எழுமிச்சம்பழம் ரசம், மசாலாஉருளைக்கிழங்கு,வெந்தயக்குழம்பு,மீன்குழம்பு,எக்வித்தூனா ஸாண்ட்விச்,மில்க்மெயிட்
துஷ்யந்தி(dhushyanthy)
அச்சுமுறுக்கு,புதினாசட்னி,காய்கறிசாம்பார்,
ஜவ்வரிசிப்பாயாசம்,பச்சைப்பட்டா
ணிக்கிரேவி,ஸ்பைசிடொமொட்டாரைஸ்,வாழைப்பூவடை,எழுமிச்சம்பழம் ரசம்
மேனகா(menaga)
வெங்காயசட்னி,தூனாமீன்வதக்கல்,பொட்டுக்கடலை சட்னி.
கீதா ஆச்சல்(geethaachal)
எலுமிச்சை ரசம்,ஈக் ப்ரை, தேங்காய் சட்னி
மனோ(Mrs.mano)
க்ரீன் புலவு’, ‘வெள்ளடை’
ஜூலைஹா(julaiha)
பட்டர்சிக்கன,சீர்குருமா,வாளைமீன் பொரியல
மனோகரி (Manohari)
மட்டன் சேர்வை, வெள்ளடை, வெண்டைக்காய் முட்டைப் பொரியல், ஃபிரைட் ரைஸ், பீஃப் சுக்கா, குளிப்பணியாரம்
சீதாலெட்சுமி (seethalaskshmi)
பொட்டுகடலை சட்னி, காலிப்ளவர் சாப்ஸ்
பர்வின் பானு(parveen banu)
வாழைப்பூ வடை
இமா
பூண்டு குழம்பு, முட்டை குழம்பு &பொட்டுக்கடலை சட்னி, அச்சு முறுக்கு
என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
கணக்கு சரி,ரேணு , அதிரா.
நன்றி.ரேணு,அதிரா.என்னால் முடிந்தளவு சமைத்து பின்னூட்டம் கொடுத்துவிட்டேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
ஆசியாக்கா
ஆசியாக்கா எனக்கு தெரியும் நான் இங்க பதிவு போட்டதும் நீங்க வருவீங்கன்னு உங்களுக்காக தான் உட்காந்திருந்தேன்.நன்றி அக்கா.
நான் ஸ்கூலை பற்றி உங்க கிட்ட நிறையா கேட்டு இருந்தேனே அதுக்கும் பதில் தாங்க
என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
ஆகா ரேணுகா
ஆகா ரேணுகா
கரண்ட் வந்துவிட்டுதோ? நல்ல விஷயம். அப்போ நாளைக்கு டாண் என்று முடிவை அறிவித்து விடுங்கள். நான் பொங்கலை முடித்துக்கொண்டு வருகிறேன்.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி
எனது சமையல் குறிப்பை செய்து பார்த்த அனைத்து தோழிகளுக்கும் நன்றி. மிகவும் சந்தோஷமாக உள்ளது இதுக்கு எல்லாரையும் ஊக்குவித்த அதிராவுக்கு எனது முதல் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ரேணு உங்களுக்கும் எனது நன்றி.அப்புறம் சமையல் குறிப்பு செய்த அனைத்து சகோதரிகளையும் பாராட்டி தனித்தனியாக எனக்கு பதிவு போட ஆசை ஆனால் நிறைய நேரம் என்னால் சிஸ்டம்ல உட்கார முடியாது அதனால் ஒரே பதிவாக அனைவரையும் பாராட்டிவிடுகிறேன். அசத்திய சமையல் ராணிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
அன்புடன் கதீஜா.
கதீஜா சமையல் அசத்த போவது யாரு?முடிவுகள்
வனிதா(vanitha Vilvaar) 13
****************************
பொட்டுகடலை சட்னி,எக் பிரட் ரோஸ்ட், பிரெட் சாண்ட்விச் (மற்றொறு முறை),பப்ஸ் பூரணம் (சிக்கன்),சேமியா, புதினா சட்னி, ஆலு பரோடா, மீன் குழம்பு, ராகி களி, முந்திரி பருப்பு பக்கோடா, ஸ்பைசி சிக்கன் கிரேவி, நெய்ச்சோறு, தக்காளி பச்சடி.
__________________________________________________
வத்சலா(vathsala natkunam)10
***************************** தக்காளிகுருமா,நோன்புவெள்ளைக்கஞ்சி,பொட்டுகடலை சட்னி, பிரெட் புடிங், எழுமிச்சம்பழம் ரசம், மசாலாஉருளைக்கிழங்கு,வெந்தயக்குழம்பு,மீன்குழம்பு,எக்வித்தூனா ஸாண்ட்விச்,மில்க்மெயிட்
__________________________________________________
துஷ்யந்தி(dhushyanthy)8
***********************
அச்சுமுறுக்கு,புதினாசட்னி,காய்கறிசாம்பார்,
ஜவ்வரிசிப்பாயாசம்,பச்சைப்பட்டா
ணிக்கிரேவி,ஸ்பைசிடொமொட்டாரைஸ்,வாழைப்பூவடை,எழுமிச்சம்பழம் ரசம்
__________________________________________________
இலா 8
********
காய்கரிஉப்புமா,கத்திரிக்காய்மாங்காய், காலிபிளவர் பொடிமாஸ், பொட்டுகடலை சட்னி, முட்டை கறி, எலுமிச்சம் பழம் ரசம், கோபி மஞ்சூரியன் மற்றும் ஃப்ரைட் ரைஸ்
__________________________________________________
ஸ்ரீ(susri27)7
************* ஸ்பைசிடொமெட்டோரைஸ்,காலிப்பிளவர்பொடிமாஸ், பூண்டு குழம்பு, கருணைகிழங்கு மசியல், தக்காளிபருப்பு,எக்கேப்ஸிகம்மசாலா,கருவேப்பிலை சாதம்
__________________________________________________
மனோகரி (Manohari)6
**********************
மட்டன் சேர்வை, வெள்ளடை, வெண்டைக்காய் முட்டைப் பொரியல், ஃபிரைட் ரைஸ், பீஃப் சுக்கா, குளிப்பணியாரம்
_________________________________________________
அதிரா 6
********
நோன்பு வெள்ளைக் கஞ்சி, முட்டைக் குழம்பு, பச்சைப் பட்டாணி கிரேவி, வாழைப்பூ கூட்டு, தேங்காய்ச் சோறு, இனிப்பு இடியாப்பம்,
_________________________________________________
அரசி(arasi) 5
**************
சிறுபயருஉருண்டை,மில்க்சைனாகிராஸ், பொட்டுக்கடலைசட்னி,ஸ்பைசிடொமொட்டாரஸ், காவா
__________________________________________________
ஆசியா உமர்(asiya omar) 5
**************************
எக்வித் டூனாசாண்ட்விச், சேமியா, காய்கறி கஞ்சி,பொட்டுக்கடலை சட்னி, தாய் ஃபிஷ் கிரேவி
__________________________________________________
வினி(vinnie) 5
***************
கிரீன்புலாவ்,எலுமிச்சைபழம் ரசம். பொட்டுகடலை சட்னி, காய்கறி சாம்பார், மஹாராஷ்டிரா சிக்கன் கறி
__________________________________________________
மாலி (mali )4
***************
எக் கேப்ஸிகம் மசாலா, வெஜிடபுள் கட்லெட், புதினா ரசம், பொட்டுக்கடலை சட்னி
__________________________________________________
ரேணுகா(Renuka) 4
*******************
ஸ்பைசிடொமேட்டோரைஸ்,மக்ரோனி,பொட்டுகடலை சட்னி, ஆலு பரோட்டா
__________________________________________________
இமா 4
*******
பூண்டு குழம்பு, முட்டை குழம்பு &பொட்டுக்கடலை சட்னி, அச்சு முறுக்கு
__________________________________________________
சுரேஜினி(surejini)4
*******************
புதினாசட்னி,காய்கறிசாம்பார்,ஜவ்வரிசிப்பாயாசம்,
பச்சைப்பட்டாணிக்கிரேவி
__________________________________________________
ரஸியா (rasia)4
*****************
வாடா,சீர்குருமா,வாழைப்பூவடை,மட்டன்சாப்ஸ
__________________________________________________
ஜலீலா(jaleela banu) 3
***********************
கோவா பொரியல், பொட்டு கடலை சட்னி, இனிப்பு அடை
__________________________________________________
விஜி(vijitvm) 3
****************
புதினாதுகையல்,தக்காளிபச்சடி,ஸ்பைசிடொமேட்டோ ரைஸ்,
__________________________________________________
மேனகா(menaga) 3
******************
வெங்காயசட்னி,தூனாமீன்வதக்கல்,பொட்டுக்கடலை சட்னி.
__________________________________________________
ஜூலைஹா(julaiha) 3
***********************
பட்டர்சிக்கன,சீர்குருமா,வாளைமீன் பொரியல
__________________________________________________
கீதா ஆச்சல்(geethaachal)3
***************************
எலுமிச்சை ரசம்,ஈக் ப்ரை, தேங்காய் சட்னி
__________________________________________________
மனோ(Mrs.mano)2
*******************
க்ரீன் புலவு,வெள்ளடை
__________________________________________________
சீதாலெட்சுமி (seethalaskshmi)2
******************************
பொட்டுகடலை சட்னி, காலிப்ளவர் சாப்ஸ்
__________________________________________________
பர்வின் பானு(parveen banu)1
****************************
வாழைப்பூ வடை
____________________________________________________________________________________________________
சமைத்து அசத்தலாம் பகுதிக்காக நாம் அனைவரும் திருமதி.கதிஜா அவர்களின் சமையலை செய்து வந்தோம்
அவருடைய மொத்த குறிப்புகள் 224
கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 23
நாம் இது வரை சமைத்த குறிப்புகளின் எண்ணிக்கை 113
13 குறிப்புகள் செய்து முன்னனியில் இருப்பவர் நம் அன்பிற்குரிய திருமதி.வனிதா அவர்கள்.
அசத்தல் ராணி பட்டம் திருமதி.வனிதா பெறுகிறார்…
அசத்தல் ராணியான அவரை அனைவரின் சார்பிலும் பொன்னாடை போத்தி,அழகிய பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகிறேன்...
வனிதா உங்களுக்கு அனைவரின் சார்பிலும் வாழ்த்துகள்....
10 குறிப்பு செய்து இரண்டாவது இடத்தில் இருப்பவர் வத்சலா
இந்த முறை மூன்றாவது இடத்தில் இருவர் உள்ளனர்
8 குறிப்பு செய்து மூன்றாவது இடத்தில் இருப்பவர்கள் இலா, துஷ்யந்தி
இலா,துஷ்யந்தி இருவருக்கும் அசத்தல் இளவரசிகள் என்று பட்டம் வழங்குகிறேன்
இவர்களை போல அனைவரும் முன் வந்து இன்னும் அதிக குறிப்புகள் செய்து நம் அதிராவுக்கும்,குறிப்பு கொடுத்தவர்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் மாறு வேண்டி கொள்கிறான்…
அதிராவின் முயற்சிக்கும்,என்னுடைய கணக்கெடுப்பிக்கும் உங்கள் பொன்னான நேரத்தை எங்களுக்குக்காக ஒதுக்கியதால் அனைத்து தோழிகளுக்கும் எங்கள் இருவரின் நன்றிகளை சமர்ப்பிக்கிறோம்.அன்போடு ஏற்றுக்கொள்ளுகள் தோழிகளே...
என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
அனைவருக்கும் நன்றி,
எங்களோடு இனைந்து அனைவரும் சமைத்து இங்கு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதுக்கு மிகவும் நன்றி.இதே போல் அனைவரும் தொடந்து பங்கு பெற வேண்டும் என்று அன்போடு கேட்டு கொள்கிறேன்,
அடுத்த சமையல் யாருடையதென்று நம் அதிரா வந்து சொல்லுவார்..
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
வாழ்த்துக்கள்,வனிதா,வத்சலா,துஷ்யந்தி,இலா
சமைத்து அசத்திய அனைத்து தோழிகளையும் வாழ்த்தி அதிரா,ரேணு வுக்கு நன்றி.தவறாமல் பின்னூட்டதிற்கு பதில் கொடுத்த திருமதி கதீஜா நன்றி.மென் மேலும் குறிப்புக்கள் கொடுக்க வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
நன்றி
நன்றி ரேணுகா... பிடிங்க உங்க உழைப்பை பாராட்டி ஒரு மஞ்சள் ரோஜா...
பரவயில்லயே, இந்த முறை ஒன்னுமே செய்ய முடியலன்னு நினைசிகிட்டு இருந்தேன், எப்படியோ செய்துட்டேன். :)
வத்சலா, இலா, துஷ்யந்தி... பிடிங்க எல்லாருக்கும் ஒரு அழகான வெள்ளை ரோஜா. வாழ்த்துக்கள்.
ஆனாலும் வருத்தமா தான் இருக்கு.... நாளுக்கு நால் சமைக்கிர குறிப்புகளோட எண்ணிக்கை குறையுதேன்னு... அடுத்தது யார் சமையல்?! அதில் எல்லாரும் நிறைய சமைக்கனும்'னு கேட்டுக்கறேன். :)
நன்றி அதிரா.... உங்க முயற்சியால குறிப்பு குடுத்தவங்களுக்கும் சந்தோஷம், சமைக்கிறவங்களுக்கும் சந்தோஷம், வீட்டில் சாப்பிட்றவங்களுக்கும் சந்தோஷம். உங்களுக்கு ஒரு சிகப்பு ரோஜா. அழகா இருக்கா?!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரேணுகா,
ரேணுகா,
முடிவுகளை குறிப்பிட்டபடி அறிவித்துவிட்டீங்கள், மிக்க நன்றி.
அசத்தல் ராணியாக தெரிவாகியுள்ள வனிதாவிற்கு வாழ்த்துக்கள்.
2 வதாக வந்துள்ள வத்சலாவிற்கும், £வதாக வந்துள்ள துஷியந்திக்கும், இலாவிற்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.
ஆமை வேகத்தில் நகர்ந்தாலும் 113 குறிப்புக்களை எம்மோடிணைந்து அசத்திவிட்ட அனைத்து தோழிகளுக்கும் ரேணுகாவினுடைய என்னுடைய சார்பில் நன்றி நன்றி.
முடியாவிட்டாலும் வந்து எமக்கு பதிலழித்த கதீஜாவிற்கும் நன்றி.
வாழ்த்துச் சொன்ன ஆசியாவிற்கும் வனிதாவிற்கும் எங்களது நன்றி. வனிதா அழகான சிகப்பு ரோஜா... வாடாமலிருக்க குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டேன்:)
தொடர்ந்துவரும் தலைப்புக்களிலும் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்